K. S. Chithra

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ஆகணும்ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும் 2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்னபசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்இயேசுவே […]

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam Read More »

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும்

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Read More »

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli

நீயே எனது ஒளி நீயே எனது வழிநீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள் போற்றிட பொய்மை

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli Read More »

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள்

சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம் குழந்தை இயேசுவே அன்போவியம்

Nalla Naal Oru Nalla Naal Lyrics – நல்லநாள் ஒரு நல்ல நாள் Read More »

என்னோடு நீ பேச – ENNODU NE PESA song lyrics

என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையேஉன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீஉதயக் காலம் நீ உறவின் பாலம் நீதள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய் உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீமழையின் மேகம் நீ மலரின் மணமும் நீஎன் பாதையில் முன் போக வாகண் போலவே எனைக் காக்க வாஆதரம்

என்னோடு நீ பேச – ENNODU NE PESA song lyrics Read More »

Vazhthunnu Njan വാഴ്ത്തുന്നു ഞാൻ K. S. Chithra song lyrics

Vaazhthunnu njaan athyunnathaneVaanavum bhumiyum chamachavanemahimayin prabhu thaan mahathvathin yogyanmaanavum pukazchayum yesuvine (2) Yeshu naathaa nee en daivamYeshu naathaa nee en aashrayamYeshu naathaa nee en shailavumEnte kottayum nee maathrame sthuthikunnu njaan mahonnathanesthuthyan than naathante karavirutheMahimayin prabhu thaan mahathvathin yogyanManavum pukazchayum yeshuvine (2) kerthikkum njaan raajaadhi raajaavekarthanu thulyamaayi aarumillamahimayin prabhu thaan mahathvathin yogyanmaanavum pukazchayum yeshuvine (2) വാഴ്ത്തുന്നു

Vazhthunnu Njan വാഴ്ത്തുന്നു ഞാൻ K. S. Chithra song lyrics Read More »

Ente sankethavum balavum christian song lyrics

Ente sankethavum balavum christian song lyrics Ente sankethavum balavumEattavum adutha thunayumEathorapathilum eathu nerathilumEnikkennumen Daivamathre Irul thingidum paathakailKaral vingidum velakalilArikil varuvan krupakal tharuvanAarumillithu poloruvan Ella bharangalum chumakkumEnnum thangiyenne nadathumKarthan than karathal kannuneer thudakkumKaathu paalikkum enne nithyam Ithra nallavanam priyaneIdharayil ruchichariyanIdayaayathinal oduvil vareyumIniyenikkennum than mathiyam Enne than arikil cherkkuvanEthrayum vegam vannidum thanPuthanam bhavanam ethy visramippanAarthiyode njan kaathirippoo

Ente sankethavum balavum christian song lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks