Jonathan Swarnaraj

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae உயிரற்ற உடல் சிலுவையிலே உறைந்த ரத்தங்களின் தொங்கல் ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும் உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ! 1. மகதலேனா தைலம் இட்ட தலை சாய்ந்ததே!மாபாவிகள் நம்மால் விளைந்ததே! முள் கிரீடம் பாய்ந்ததாலே அந்த முகரூபம் கோரமானதே! 2. யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே! ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே! 3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே […]

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae Read More »

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Song Lyrics :வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !நேற்றும் இன்றும் மாறவில்லையே , என்றும் மாறிடார் -2 Chorus: தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே ,நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் ! 1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே செயல்களில் மகத்துவமானவரே கிருபையாய் என் முன் செல்வாரே. 2.சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார் நிச்சயம் முடிவு எனக்கு உண்டு

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Read More »

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் இயேசுவே – 2உம்மை தான் நம்பி இருக்கிறேன்இயேசுவே – 2நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் . 1.மார்போடு அணைத்துமுத்தங்கள் தந்தமன்னித்த அன்பை மறப்பேனோ சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே வெற்றியை கண்டவன் நானல்லவோ . 2. உலகம் பெருத்தாலும்உறவினர் தள்ளினாலும் உந்தன் சிறகுகள் என்னை மூடும் நானல்லவென்பேன் என்னில் இயேசுதூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் . 3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்நான் என்னை நம்பவில்லைஇயேசுவை

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu Read More »

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae

ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Lyrics:ஆரதனைக்கு உரியவரேஉமக்கே ஆராதனைஎல்லா மகிமை கனத்திற்கும் பாத்திரரேஉமக்கே ஆராதனைஆராதனை -2உமக்கே ஆராதனை 1.நித்தியரே நிரந்தரமேஉமக்கே ஆராதனைமுடிவே இல்லாதவரேஉமக்கே ஆராதனை 2.பரிசுத்தரே பரம்பொருளேஉமக்கே ஆராதனைஎன்னுள்ளில் இருப்பவரேஉமக்கே ஆராதனை -2 ஆராதனை 3.சேரக்கூடாத ஒளிதனிலேவாசம் செய்பவரேமனிதருள் கண்டிராதவர்உமக்கே ஆராதனை -2 ஆராதனை https://www.youtube.com/watch?v=CKJDoJVLULc

ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Read More »

காரியங்கள் மாறுதலாய் – Kariyangal maaruthalaai

காரியங்கள் மாறுதலாய் -Kariyangal maaruthalaai காரியங்கள் மாறுதலாய் முடிய வச்சாரு என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே ஜெயத்தை முன் குறிச்சாரே-2 பெலவீனன் நான் பெலவான் முன்னே சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் சின்னவனா இருந்த என்ன ஆயிரமா

காரியங்கள் மாறுதலாய் – Kariyangal maaruthalaai Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba song lyrics

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba song lyrics Read More »

உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2)உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2) நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2) 1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2)பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2) 2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2) ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2) 3. உன் பிள்ளைகளின் எதிர்காலம்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu Read More »

Ennai manniyum yesuvae Lyrics

LYRICS Ennai manniyum yesuvae Oru visai maniyumae -2 Kalangal vilagi odum Um anbu maradhey hae hey Kalangal kadandhu odum um Varthai marathey Ulagathuku snegithanagi umaku naan pagainganai aanenUm anbai vittu vilagi thura ponen Vedhanaigal kuduthey, idhaiyam ingu udaindhadhey, kanniril vazhgiren….Karam pidithu ennai nadathuvira …. -2 Enn thanimaiyai pokavae Paavathile vilundheney En jeevanai edukamal Um jeevanai

Ennai manniyum yesuvae Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks