Johnpaul Rueban

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னைஎடுத்து பயன்படுத்தும் – இயேசுவேஎடுத்து பயன்படுத்தும் பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்தோழன் தோழிகள் விலகி போனாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும் பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர்வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் Read More »

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు YEHOVAH YIREH Samasthamu NeeveAkk-karalanni Theerchuvadavu-2 Oohinchu vaatikkannaAdhikammichiNa PrardhanalanntikiBhadullichithivi-2-YEHOVAH YIREH Anu Dhinamu nun AscharyamugaPoshinchithiviApa Nindhalu EdhurrainaNuGhanaparichithivi-2-YEHOVAH YIREH Aaradhana AaradhanaAaradhana Neekey-6-YEHOVAH YIREH YEHOVAH YIREHSamasthamu NeeveNeeve Choochu Vaadavu-3 యెహోవా యీరే సమస్తము నీవేఅక్కరలన్ని తీర్చువాడవు-2 ఊహించువాటికన్నా అధికమిచ్చినా ప్రార్థనలన్నిటికి బదులిచ్చితివి-2-యెహోవా యీరే అనుదినము నన్ను ఆశ్చర్యముగా పోషించితివి,అపనిందలు ఎదురైనను ఘనపరచితివి. యెహోవా యీరే సమస్తము నీవే,అక్కరలన్ని తీర్చువాడవు-2-యెహోవా యీరే ఆరాధన ఆరాధనఆరాధన

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Lyrics:ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்துதனியாக விடமாட்டீரே பல்லவிஉம் பிரசன்னம் ஒன்றேஎன் ஏக்கமையாஉம் சமுகம் ஒன்றேஎன் நிழலையா உம்மை ஆராதிப்பேன்இயேசையாமுழுமனதோடு ஆராதிப்பேன் #1ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லதுஎந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்(பல்லவி) #2ஆதரவற்றோராய் வாழ்பவர்க்குஅடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரேவேண்டாமென்று ஒதுக்கப்பட்ட எவரையும் உயர்த்துவீர்(பல்லவி) Romanized Version:Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae ChorusUm prasannam ondrae En yaekkam Iyya Um

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Read More »

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை LYRICSவிலைபோகாத என்னை உம் காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே நன்றி என் சிற்பரனே உமக்கு நன்றிஎன் சிற்பியே உமக்கு நன்றி நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர் என் சத்தனே உமக்கு நன்றிஎன் சத்திரமே உமக்கு நன்றிஎன் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரேஎன் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே என் திருமையே உமக்கு நன்றிஎன் திரையனே உமக்கு நன்றி

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks