John Rohith

John Rohith

John Rohith songs

John Rohith tamil christian songs

John Rohith musical songs

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே

புல்லணையில் வந்து பிறந்தாரேபரலோக இராஜா இவர்பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர் (2) அவர் மேசியா அவர் இரட்சகர் அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)– புல்லணையில் சத்திரத்திலே இடமில்லையேசர்வ வல்ல தேவனுக்கு முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு (2) நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமாசிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)– அவர் மேசியா நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை சாஸ்திரியரும் விரைந்தனரேபாலனை பணிந்திடவே (2) நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா மாந்தர்கள் அவர்

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே Read More »

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »

Ennodu Ennalum En Idhaya Vendhan – என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் song lyrics

தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? ஏக்கம் திரைபோல் அது விலகிடும்காயம் மேகங்கள் போல மறையுமேஅவை மறையுமேகண்ணீர் மழை போல் அது தணிந்திடும்தேவை அலை போல் அது ஓய்ந்திடும்ஆகுமே என் தேவனால் ஆகுமே என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? பாரம் இருள் போல் அது அகன்றிடும்கலக்கம் தீ போல்

Ennodu Ennalum En Idhaya Vendhan – என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் song lyrics Read More »

PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics

புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2)

PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics Read More »

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம்

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya Read More »

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல்

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu Read More »

Ummai nokki paartha mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் பிரகாசமாகுதே! உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் வெளிச்சமாகுதே! நீர் ஆதியும் அந்தமுமானவரே,ஆல்பா ஒமேகாவுமானவரே,தொடக்கமும் முடிவுமில்லாதவர்நீர் அழகானவர் ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 1.எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே பேசினாரே!எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே ‌‌சிரித்தனரே ,ஒன்றும் சொல்லாமல் உம்மை நோக்கிப்பார்த்தேனேஎந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை பார்த்து பின்னாக சென்றனரே ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 2.எத்தனை மனிதர்கள் என்னை கீழே

Ummai nokki paartha mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics Read More »

Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும் Song Lyrics

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது -2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 1.மலைகளை போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர் ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும் கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே

Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும் Song Lyrics Read More »

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics

கல்வாரி பாதை இதோகால் நோகும் நேரம் இதோகாயமுரும் கன்மலையோகண்காண கோரம் இதோ 1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தேகன்னத்தில் ஓடிடுதேகைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தேதள்ளாடும் நேரம் இதோகற்பாறை சுடும் கால்தடமோஎப்பக்கம் குத்திடும் முட்கிரீடமேகாயமுறுத்திடும் கோரம் இதோகல்வாரியே.. 2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்கள்ளர் நடுவினிலேஎவ்வளவும் கள்ளம் இல்லாமலேஎந்தனுக்காய் மாண்டீரேதந்தையை நோக்கி கூப்பிடவேசிந்தை கலங்கிடும் ரட்சகரேபாவியாம் என்னையும் மீட்டிடவேகல்வாரியே..

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics Read More »

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2 கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர் சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2 யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2 இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர் மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2 முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks