John Rohith

John Rohith

John Rohith songs

John Rohith tamil christian songs

John Rohith musical songs

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2வெற்றியை தந்துவிட்டாரே-2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடுஉன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2தீங்கை இனி காண்பதில்லை-2வெற்றியும் சந்தோஷமும்பெருகுது பெருகுது-2-கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காகதீவிரமாக புறப்பட்டாரே-2கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2துஷ்டனின் வீட்டிலுள்ளதலைவனை வெட்டினீர்-2-கொடியவன் 3.நம்மை சிதறடிக்கபெருங்காற்றை போல் வந்தான்மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2உருவக் குத்தினீர்குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன் Kodiyavan AtruponanaeEllai Ellaam Santhosam ThaanaeNamma Ellai […]

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் 1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்ஒடுங்கி நான் போக விடமாட்டார்கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் 2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும்

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku Read More »

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam என்னை வழிநடத்தும் தெய்வம் நீர் தான் ஐயா -(4)ஹாலேலூயா -(8) 1) உம் அன்பு, உம் பாசம், உம் அரவணைப்பு,எல்லாம் எனக்கு கொடுத்தீர்,என்னை தூக்கி எடுத்தீர், தோளில் சுமந்தீர்,என் தலையை நீர் உயர்த்தி விட்டீர்; -(2) 2) என் இருளான பாதையில் வெளிச்சமானீர்,என் சுகமும் என் பெலனுமானீர்,என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்,தரிசனம் நீரே நிறைவேற்றுவீர்; -(2) Ennai Vazhi Nadathum DeivamNeer Thaan Aiyya

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam

 இது செட்டைகளை விரிக்கும் காலம் –  Idhu Settaigalai Virikkum Kaalam  இது செட்டைகளை விரிக்கும் காலம் உயரங்களில் பறக்கும் காலம் (2)  உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் (2)  மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் 1. என் சிறையிருப்பின் நாட்கள்     முடிந்து விட்டது    

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam Read More »

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என்

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae

SONG LYRICS உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலேUm Varthaiyilae Um prasanaththilae உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்என்னை விட்டு விலகாத உம் கிருபைஎன்னை விட்டு விலகாத உம் கிருபைUm Varthaiyilae Um Prasanathilae Um Magimaiyilae Nan NirkindrainYennai Vittu Vilakatha Um Kirubai Yennai Vittu Vilakatha Um Kirubai 1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலேஉடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரேThukka Neerathilae Sorntha VelaiyilaeUdainthu Ponavanai Uyarthee Magilntheerae

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks