JJ Ruban

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் LYRICS கர்த்தர் என் மேய்ப்பராய்இருக்கின்றார் தாழ்வடையேன் (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்குளிர் நீரோடும் ஊற்றினிலேஎன்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர் 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்அவர் அன்பின் வழி வளர்ப்பார்மரண இருள் மூடிடும் வேளைஇயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர் 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னேஒரு பந்தியை ஏற்படுத்திசுக தைலங்கள் கொண்டென்னை தேற்றிஅபிஷேகம் செய்திடுவார் — […]

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் Read More »

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ

பல்லவி மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் 1. பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெல்ல மெல்ல நடந்தே – எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா 2. இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா 3. பூலோக

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ Read More »

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks