Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en […]
Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics Read More »