Jesus Redeems Ministries

Jesus Redeems Ministries

Jesus Redeems songs

Jesus Redeems songs lyrics

Jesus Redeems tamil songs

 

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா […]

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

எங்கே போகிறாய் தோழா – Engae Pogirai Thozha

எங்கே போகிறாய் தோழா – Engae Pogirai Thozha எங்கே போகிறாய் தோழாஎங்கே போகிறாய் ?பாரம் சுமந்து சுமந்து நீயும் எங்கே போகிறாய்? உடலை வருத்தி உள்ளம் நொந்துஎங்கே போகிறாய்? – உன்உடலை வருத்தி உள்ளம் நொந்துஎங்கே போகிறாய்? தோழாஎங்கே போகிறாய்? நீயும் எங்கே போகிறாய்? நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் – உன்பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார் – 2 வா வா தோழா இயேவண்டை வா – 2உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா

எங்கே போகிறாய் தோழா – Engae Pogirai Thozha Read More »

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதே மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று உம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2 1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானே என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன் —–உம்வருகை 2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும்

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam Read More »

ஷீபாவின் காதல் | Valentine’s Day Special short Film | Jesus Redeems

ஷீபாவின் காதல் | Valentine’s Day Special short Film | Jesus Redeems

ஷீபாவின் காதல் | Valentine’s Day Special short Film | Jesus Redeems Read More »

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land; for I will not leave thee, until I have done that which

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1 Read More »

நிலையில்லா உலகம் இது -Nilai illa Ulagam Idhu

Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது – Lyrics ►►Tamil Lyrics நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடுநிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டுநீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?இயேசுவை சந்திப்பாயா? 1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமேமனதில் தோன்றும் வழியினில் சென்றுவேதனை அடையாதேபாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமேநீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?இயேசுவை சந்திப்பாயா? 2.

நிலையில்லா உலகம் இது -Nilai illa Ulagam Idhu Read More »

?Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus

?Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus  

?Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks