துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen
??????துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum […]
துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »