அழகான காடுகளில் -Azhakana Kaadukalil
அழகான காடுகளில் அழிகின்ற உளளங்களில் அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2 அள்ளி அள்ளி பருகனும் சிலுவை அன்பை ருசிகனும் -2வாருங்கள் வழி காட்டுவோம் -2 பாமாலை பாடி பாடி பார் எங்கும் ஓடி ஓடி என் நேசர் அன்பை சொல்லுவேன் -2 அப்பா என்று அழைக்கும் சுவீகாரம் தந்தவரே பாடுவேன் உம்மை பாடுவேன் போற்றுவேன் உம்மை தளராது உழைத்திடுவோமே தயங்காது கொடுத்திடுவோமே தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே ஜெபமே வெற்றியின் ரகசியம்ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம் […]
அழகான காடுகளில் -Azhakana Kaadukalil Read More »