good friday songs

good friday songs

good friday songs lyrics

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு […]

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே

சரணங்கள் 1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதாஇந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதாமன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதாஅவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம்

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே Read More »

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே

1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே Read More »

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 3.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.நீர் சமாதானந் தாரும். Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Read More »

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட

மா வாதைப்பட்ட – Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவேஅன்பின் சொருபம் நீர்நிறைந்த உந்தன் அன்பிலேநான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறியவிரும்பும் அடியேன்நீர் பட்ட கஸ்தி ஒழியவேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட்டதால்பூமி அசைந்ததேகன்மலை அதைக் கண்டதால்பிளந்து விட்டதே 4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தைபிளந்து தேவரீர்உமது சாவின் பலத்தைஉணர்த்தக் கடவீர் 5.தூராசை நீங்கத்தக்கதாய்தெய்வன்பை ஊற்றிடும்கற்போன்ற நெஞ்சை மெழுகாய்உருகச் செய்திடும் 1.Maa Vaathaipatta YeasuvaeAnbin Sorupam NeerNirantha Unthan AnbilaeNaan Moolga Arulveer 2.Deivanbin Aalam AriyaVirumbum

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட Read More »

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

மரித்தாரே என் ஆண்டவர் – Maritharae En Aandavar 1.மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தான்மரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்இவ்வருள் செய்தாரேநாம் என்ன பதில் செய்யலாம்ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே 1.Maritharae En AandavarSiluvaiyi ThaanMaritharae En RatchakarAa Enkkagavae 2.Siluvai Meethu JaavanaiEn Meetppar

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Read More »

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்

1.மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் வதைக்கப்ட்ட உடலும் என் உடல் ஆவி யாவையும் நன்றாய்க் குணப்படுத்தவும். 2.அவர் விலாவால் மிகவும் பொழிந்த ரத்தம் தண்ணீரும் என் ஸ்நானமாகி, எனக்கு உயிர்தரக் கடவது. 3.அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர் அவதி துடக்கமும் அந்நாளின் தீர்ப்பழிப்புக்கும் இப்பாவியை விலக்கவும். 4.ஆ, இயேசு கிறிஸ்தே, உம்மண்டை ஒதுக்கைத் தேடும் ஏழையை நீர் பட்டக் காயங்களிலே மறையும், நீர் என் மீட்பரே 5.என் மரண அவஸ்தையில் நீர் என்னைத் தேற்றி, மோட்சத்தில் நான் என்றும்

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks