இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven

இனி வாழ்ந்து காட்டுவேன்வாழ்வே நீங்க தாம்பாஇனி வாழ்ந்து காட்டுவேன்வழியும் நீங்க தாம்பா அப்பா அப்பா என்று சொல்லதுன்பமே எனக்கு இல்லை-2அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன் அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 1.முடிச்செடியில் மோசேயும்தரிசனம் பெறவில்லையாகன்மலையில் எலியாவும்வல்லமை பெறவில்லையா-2களஞ்சியத்தில் வந்த கிதியோனும்வார்த்தை பெறவில்லையாகாத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவாகாத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்குசூரியன் நிற்கலையாசின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்றுதரையில் விழவில்லையா-2சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்குபாதை […]

இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven Read More »