gnani

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹிகர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை என் நாமத்தில் நீயும் எதை கேட்டாலும் தருவேன் சொன்ன வாக்கின் படியே எனக்குஎல்லாம் தந்தீரே சொல்லி முடியா நன்மைகள் தந்தீர் எண்ணி […]

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் Read More »

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே அழகே பூரண அழகேஎன் உயிரின் உயிரான இயேசுவேஇனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரேஉமக்கு நிகர் யாரும் இல்லையேநீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையேவருவேன் உம் சன்னதி தேடிமகிழ்வேன் உம் புகழை பாடி . 1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானேஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானேஉம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர்

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே Read More »

சின்ன சின்ன பிள்ளைகளே – Chinna Chinna Pillaigale

சின்ன சின்ன பிள்ளைகளே – Chinna Chinna Pillaigale Watch New Tamil Christian Song for Kids… Abraham’s Obedience| Gospel Music ChildrenSong – Chinna Chinna Pillaigale சின்ன சின்ன பிள்ளைகளே … | Tamil Christian Song for Kids | S.Sherlin Sharon | Gnani

சின்ன சின்ன பிள்ளைகளே – Chinna Chinna Pillaigale Read More »

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆதியாகமம்யாத்திராகமம்லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள்ரூத் I சாமுவேல்II சாமுவேல்I இராஜாக்கள்II கொரிந்தியர் I நாளாகமம் II நாளாகமம் எஸ்றா நெகேமியாஎஸ்தர்யோபுசங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயாஎரேமியாபுலம்பல்எசேக்கியேல்தானியேல்ஓசியாயோவேல்ஆமோஸ் ஒபதியாயோனாமீகாநாகூம் ஆபகூக் செப்பனியாஆகாய்சகரியாமல்கியா  மத்தேயு மாற்குலூக்காயோவான் அப்போஸ்தலர் ரோமர் I கொரிந்தியர் II கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர் பிலிப்பியர்கொலோசெயர் I தெசலோனிக்கேயர் II தெசலோனிக்கேயர் I தீமோத்தேயுII தீமோத்தேயு தீத்துபிலேமோன் எபிரெயர்யாக்கோபு I பேதுருII பேதுரு I யோவான்II யோவான்III யோவான் யூதா வெளி Tamil Bible

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi Read More »

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானேLyrics பட்டர்ஃபிளை நானே(ஆனேன் ) பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்பட்டர்ஃபிளை நானே பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்கம்பளிப் பூச்சியாய் நகர்ந்து நகர்ந்து செல்வேனேகச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசு அசந்து போனேனேபட படவென்று பறந்து செல்வேனேபலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே Butterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanButterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanKambali poochiyaaiNagarnthu selveanekatchithamaai parakka seithaar

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே Read More »

மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo

மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூபூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூமா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ சின்ன பூ சிறிய பூ தேசதோர்கள் தேடும் பூஅன்ன

மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo Read More »

ఓ యేసు నీ ప్రేమ – O Yesu Nee Prema

ఓ యేసు నీ ప్రేమ ఎంతో మహానీయముఆకాశ తార పర్వత సముద్ర-ములకన్న గొప్పది (2) ||ఓ యేసు|| అగమ్య ఆనందమే హృదయము నిండెనుప్రభుని కార్యములు గంభీరమైనవిప్రతి ఉదయ సాయంత్రములుస్తుతికి యోగ్యములు (2) ||ఓ యేసు|| సంకట సమయములో సాగలేకున్నానుదయచూపు నా మీదా అని నేను మెరపెట్టగావింటినంటివి నా మొర్రకు ముందేతోడునుందునంటివి (2) ||ఓ యేసు|| కొదువలెన్ని యున్నా భయపడను నేనెప్పుడుపచ్చిక బయలులో పరుండ జేయునుభోజన జలములతో తృప్తి పరచునాతో నుండునేసు (2) ||ఓ యేసు|| దేవుని గృహములో

ఓ యేసు నీ ప్రేమ – O Yesu Nee Prema Read More »

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu

அப்பா பேய்கள் ஓடிப்போகுது உங்க பேரை சொன்ன உடனே அப்பா நோய்கள் சுகமாகுது உங்க துதியை கேட்ட யேசப்பா உங்க பெயர்தானே வல்லமை வல்லமையே யேசப்பா உங்க துதிதானே எங்களின் சந்தோசமே யேசப்பா உங்க கையால விடுதலை விடுதலையே யேசப்பாஉங்க மகிமையே பெலனும் அதுதானே வானத்தில் இருந்து சாத்தானும் மின்னலை போல விழுந்தானே பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா மேகத்தில் இருந்து வல்லமையே பெருமழையாக கொடுப்பீங்க தீமைகளையும் ஆவிகளையும் நசுக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா வானத்தின் பரலோக

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks