Giftson Durai

Giftson Durai Music

Giftson Durai songs

Giftson Durai tamil christian songs

Giftson Durai tamil songs lyrics

Giftson Durai devotional songs

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானேவாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேவானிலும் பூவிலும் ஆசையும் நீரே 3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலே உந்தனின் வெளிச்சம் […]

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

தனிமை இல்லையே – Thanimai Illayae Lyrics

தனிமை இல்லையே வாழ்க்கை பயணத்திலே (2)நிழலை போல பிரிந்திடாமல் எனக்குள் வாழ்பவரே (2) என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே (2) யாரும் காணும் முன்னேஎன்னை உம் கண்கள் கண்டதே (2) கண்டவர் என்னை விடமாடீர் அழைத்தவர் என்னை மறபதில்ல என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே (2) யெகோவா ஷம்மா என்னோடு என்றும் இருப்பவரேஎன்னை விட்டு பிரியாதநல்ல தகப்பனேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க அனாதை இல்லையேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க பயமும் இல்லையே

தனிமை இல்லையே – Thanimai Illayae Lyrics Read More »

அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven

அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 1.மன்னிக்க உம்மைப்போலயாரும் இல்லையேமறுவாழ்வு கொடுக்க உம்போல்தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பைநீரோ ஏற்கவில்லையேஉந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 2.உம்மை விட்டு தூரம் போயும்மறக்கவில்லையேபாவத்தில் விழுந்த போதும்வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்தஉம்போல் இல்லையேபாவியை லேவியாய் மாற்றின உமக்குநிகரே

அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven Read More »

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics Read More »

Thinam Thinam kavalaigal – தினம் தினம் கவலைகள்

தினம் தினம் கவலைகள்அழைக்கிறதோ கலங்காதேமறு தினம் கேள்வி குறியோநெஞ்சில் பாரமோ திகையாதே அலைகள் மீறும் கடலில்நிலைகள் மாறும் படகில்அழுகையில் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை அதற்றும்அருகினில் இயேசு போதும் கண்ணீரை துடைத்துக்கொள் அவர் கரத்தை பிடித்துக்கொள்கடல் மீது நடக்கலாம்காற்றயும் கடலையும் அடக்கலாம்-2 தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்கரைகிறதோ கண்ணீரின் கடலிலேபோகட்டும் என்ற நிலை மாற்றம்நிலைக்கிறதோ கவலையின் படகிலே வழிகள் மாறும் கடலில்பாரம் மீறும் படகில்அழைத்தவர் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை

Thinam Thinam kavalaigal – தினம் தினம் கவலைகள் Read More »

Ithuvarai nee ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம்

இதுவரை நீ இழந்ததெல்லாம் நூறத்தனையாய் திருப்பிகொள்வாய் முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்இறைவன் இயேசு உண்டேகலங்கிட வேண்டாம் துன்பம் ஓன்று வரும் போது உன் சாபம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே துன்பம் கண்டு துயரடையாதே இறைவன் இயேசு உண்டே தோல்வி ஓன்று வரும் போது உன் பாவம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரேதோல்வி கண்டு துவண்டுபோகாதே இறைவன் இயேசு உண்டே பயந்திடும் நிலை

Ithuvarai nee ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம் Read More »

Raja Neer Seitha nanmaigal en theeraanikkum – ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும்

ராஜா நீர் செய்த நன்மைகள்என் திராணிக்கும் மேலானதேதயவால் பெற்றேன்தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமேஇம்மட்டும் என்னை நடத்தினதேஒன்றுமில்லா என் நிலைக்கண்டுஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே 2. நீதியும் ஞானமுமானவரேஇயேசுவே நீரே ஆதரவேஅற்பமான என் ஆரம்பத்தைஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே Raaja neer seidha nanmaigalEn tharanikkum mealanatheaDhayavaal petraen thagappanae nandriDhayavaal petraen thagappanae nandri-2 1.En mel neer vaitha um karanamImmattum ennai nadathum athaeEn mel neer vaitha um karanamImmattum ennai

Raja Neer Seitha nanmaigal en theeraanikkum – ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் Read More »

உங்க கிருபையினாலே -unga kirubai naalae

உங்க கிருபையினாலேஉயிர்வாழ்கிறேன்உங்க இரக்கத்தாலேநிலை நிற்கிறேன்-2 நன்மைகள் எதிர்பாராமல்உதவிட்ட என் நேசரே-2 கோடி நன்றி ஐயா-2நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2 1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டுகதறி நான் அழுகையில்கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2பெலனற்று இருந்த என்னைபெலவானாய் மாற்றியேமகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி 2.யாருமின்றி தனிமையில் நான்தவித்திட்ட நேரத்தில்தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2உதவுவார் யாருமின்றிஒதுக்கப்பட்டு இருந்த என்னைஉன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி Unga kirubaiyinaalae uyir valgirenunga irakathalae Nilai nirkirenUnga Kirubai Naale Uyir valgirenUnga Irakathale nilai nirkiren-2 Nanmaikal ethirparamaluthavita

உங்க கிருபையினாலே -unga kirubai naalae Read More »

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்

துன்பம் வரும் வேளையில்துணை கரம் இயேசுவேஇன்பமாய் அதை மாற்றுவீர்கலக்கம் இல்லையே-2கண்ணீரில் தவித்தேன் அன்றும்கரம் நீட்டி தேற்றினீர்கவலைகள் வேண்டாமே என்றுகண்ணீரை துடைத்தீரேபாவங்கள் நிறைந்த போதும்கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்ஜெபத்தை கேட்டு மறுகனமேபெலனை தந்து பெலனாக வந்தீர் தேவைகள் நேர்ந்தாலும்கஷ்டங்கள் சூழ்ந்தாலும்நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்இயேசு நீர் மாத்திரமேஎன் கண்ணீர் கண்டீரேஉம் கரம் தந்தென்னை தாங்கிடுமே துன்புற்ற வேளையில் சோதனைகள்எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்விசுவாசம் நம்பிக்கை மாத்திரமேஉம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரேஎத்தனை நேரிடும் யாவுமேஎல்லாம் உம் சித்தம் தேவனேபாதை தெரியாத எந்தனுக்குவழியை காட்டிடும்

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Read More »

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர்

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே Read More »

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில்

பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் (4) 1) உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே– மாரநாதா 2) தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே– மாரநாதா Belanillatha Nearathil belanaga vantheerOndrumillatha nearathil

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில் Read More »

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும்

இயேசுவே நீரே போதும் (4)எனக்கு எப்போதும் நீரே போதும் 1. கரம் பிடித்து நடத்துகின்றீர்நீரே போதும் – என்னைகண்மணி போல் காத்திடுவீர்நீரே போதும் 2. தோளின் மீது சுமக்கின்றீ ரேநீரே போதும் – என்னைதோழனாக பார்க்கின்றீ ரேநீரே போதும் 3. தகப்னாக இருக்கின்றீரேநீரே போதும் – என்னைதனிமையாக விடமாட்டீ ர்நீரே போதும்

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks