Fr.S.J. Berchmans

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும் […]

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை E maj உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன்என் ஜீவன் இருக்கும் வரை-2எனக்கு நன்மை செய்தீரே(செய்தீரே செய்தீரே)எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயாஇயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்கஎன் மேல் நோக்கமானீர்-2வியாதியினின்று மீட்டீரே(மீட்டீரே மீட்டீரே..)மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில்நான் மகிழ்வதை விட-2உந்தன் சமுகத்திலே-2(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா Um Peranbil Nambikkai VaithullaenViduthalayaai Ullam Magizhgindrathu-2 1.Ummai Potri PaduvaenEn Jeevan

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை Read More »

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

Sthothra Bali Sthothra Bali – స్తోత్రబలి స్తోత్రబలి

స్తోత్రబలి స్తోత్రబలి – మంచిదేవా నీకేనయ్యాశుభవేళ ఆనందమే – నా తండ్రి నీ చిరుపాదమే (2) నిన్నటి బాధలంతా నేటికి మాయమయ్యే (2)నెమ్మది ఉదయించె అది శాశ్వతమైనదయ్యా (2)కోటి కోటి స్తోత్రం డాడి (3) ||స్తోత్రబలి|| రేయంతా కాచితివి మరు దినమిచ్చితివి (2)మరువని నా స్నేహమా నీతో కలసి సంతోషింతును (2)కోటి కోటి స్తోత్రం డాడి (3) ||స్తోత్రబలి|| నీ సేవ మార్గంలో ఉత్సాహం నొసగితివి (2)ఉరికురికి పనిచేయ నాకు ఆరోగ్యమిచ్చితివి (2)కోటి కోటి స్తోత్రం డాడి

Sthothra Bali Sthothra Bali – స్తోత్రబలి స్తోత్రబలి Read More »

வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai

வற்றாத நீரூற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாழ்க்கால்கள் ஓரம்நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீபாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள்உன் நிழல் கண்டுஓடி வருவார்கள்பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில்உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார்தினமும் நடத்திடுவார் 5. கோடைக் காலத்தில்வறட்சிக் காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய் – Vattratha Neeruttru Polirupaai Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம்-2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார்-2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும்புகலிடமானார்…நம்பியிருக்கும் நம் தகப்பன்என்று சொல்லுவோம்-2சோதனை ஜெயிப்போம்சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும்சதாகாலமும்….இறுதிவரை வழி நடத்தும்தந்தை அல்லவா-2இரக்கம்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல்தடுக்கி விழாமல்காக்க வல்லவரேதினமும் காப்பவரே உமக்கே உமக்கேமகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில்மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்மாசற்ற மகனாக (மகளாக)நிறுத்த வல்லவரே அதிகாரம் வல்லமைகனமும் மகத்துவமும்இப்போதும் எப்போதுமேஉமக்கே உரித்தாகட்டும் மெய் ஞானம் நீர்தானையாஇரட்சகரும் நீர்தானையாமீட்பரும் நீர்தானையாஎன் மேய்ப்பரும் நீர்தானையா Vizhundhu PogaamalThadukki VilamalKaakka VallavareThinamum Kappavare Umakke UmakkeMagimai Maatchimai Magimaiyin sannithaanathilMiguntha Magilchiyudan- umMaasattra Maganaga (Magalaga)Nirutha Vallavare Adikaaram VallamaiGanamum MagathuvamumIppothum EppothumaeUmakke Uriththagattum Mei Gananam NeerthanaiyaRatchakarum neerthanaiyaMeetparum NeerthanaiyaEn Meipparum Neerthanaiya VIZHUNTHU POGAAMAL

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks