Enna Anbu Idho – என்ன அன்பு இதோ song lyrics

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ -2 உம் சித்தம் மறந்தேன்உம் சத்தம் வெறுத்தேன்உம்மையே பிரிந்தேன்என்னை ஏன் தேடி வந்தீர்-2 மாசில்லா நீரே மகிமையை தந்துமண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2 என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ Ennai urumatra neer yen urukkulaindheerEnna anbu idho-2 Um sitham marandhaenUm satham veruthaenUmmaiyae pirindhaenEnnai yen thedi […]

Enna Anbu Idho – என்ன அன்பு இதோ song lyrics Read More »