easter songs

easter songs

easter songs lyrics

easter songs new

Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

யூத கோத்திர சிங்கம் உயிர்த்தெழுந்தார் இன்று மரணத்திலே இருந்து மறித்து உயிர்த்தார் இயேசு ஓசன்னா படுவோம் போற்றிடுவோம் உயிர்த்தெழுந்தார் இயேசு போற்றிடுவோம் 1. பாதாளம் மூடி வைக்கவில்லை மரணம் தடுத்து நிறுத்தவில்லை யூத ராஜா சிங்கமாக உயிர்த்தெழுந்து வந்தாரே 2. மரணத்தின் கூர் உடைந்து போனது சாவின் கொடுக்கு முறிந்து போனது சத்திய தேவன்சாட்சியாக உயிர்த்தெழுந்து வந்தாரே 3. சாவின் அதிபதி சரிந்து விழுந்தானே ஜீவனின் அதிபதி ஜெயத்தை கண்டு இயேசு மறித்து உயிர்த்ததாலே நானும் மறித்து […]

Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Read More »

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4 1. மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது 2. சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu Ezhundha YaesuvaeNaan Vaazhuvaen UmakkaagavaeNeer

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Read More »

மரித்தவர் உயிர்த்தார் Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3) இவர் முடிந்தவர் என நினைத்தவர் சிதறி ஓடிட இயேசு எழுந்தார் ஜெயித்தார் இயேசு ஜெயித்தார் மரணத்தை இயேசு ஜெயித்தார் 1, பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட பாதாள வல்லமைகள் பதறிட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …) 2. மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …) 3. கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது உயிர்த்தெழுதலின் முதற்பலனாக

மரித்தவர் உயிர்த்தார் Marithavar Uyirthaar Read More »

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar 1. இன்று கிறிஸ்து எழுந்தார்அல்லேலூயா!மாந்தர் தூதர் சொல்கிறார்அல்லேலூயா!வெற்றி மகிழ் எழுப்பும்அல்லேலூயா!வான் புவியே பாடிடுஅல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்ததுஅல்லேலூயா!போரில் வெற்றி சிறந்தார்அல்லேலூயா!அந்தகாரம் நீங்கிற்றுஅல்லேலூயா!சாவின் கூர் ஒடிந்ததுஅல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சேஅல்லேலூயா!பாதாளத்தை வென்றாரேஅல்லேலூயா!மரணம் ஜெயிக்கலைஅல்லேலூயா!திறந்தார் பரதீஸைஅல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார்அல்லேலூயா!சாவே உந்தன் கூரெங்கே?அல்லேலூயா!நம்மை மீட்க மாண்டாரேஅல்லேலூயா!பாதாளமே ஜெயமெங்கே?அல்லேலூயா! 5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்அல்லேலூயா!நாமும் அவர் பின் செல்வோம்அல்லேலூயா!அவர் போல் எழும்புவோம்அல்லேலூயா!க்ருசு மோட்சம் நம் பங்கேஅல்லேலூயா!

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar Read More »

Verty Petrare Yesu | Tamil Christian Easter Song 2020 | FGC Jaffna

Verty Petrare Yesu | Tamil Christian Easter Song 2020 | FGC Jaffna

Verty Petrare Yesu | Tamil Christian Easter Song 2020 | FGC Jaffna Read More »

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae உம் சிலுவை காட்சியை பார்க்கையிலேஉம் அன்பை அறிகிறேன்உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே உம் வல்லமையை உணர்கிறேன் நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரேகட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2) 1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– நீர் உயிர்த்தெழுந்தீரே 2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்–

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Read More »

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

  Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன்மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததைமூடர் முத்ரை சூட;தீர்க்கமா யோர் தூதனைக் கல்திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறைநாட வந்து தேடவீரியமாய் வேதாளத்தைவென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியேசேர்ந்து உள்ளே புகுந்துசீலை தவிர

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் Read More »

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar  சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல் தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் கொடுக்கு எங்கேசாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்ததுசகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து போகும்மண்ணும் மறைந்து போகும்ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்அழியாதது மாறாதது 3. கிறிஸ்து உயிர்த்ததினால்நாமும் உயிர்த்தெழுவோம்ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோஅபிஷேகம் பெற்று காத்திருப்போம்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics Read More »

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப்பொற்பரனின் சேயர் மகிழ. – அல் சரணங்கள்1. பாவம் பேயோடு மரணம்,பாழன் பேயினது அரணம்,சீவபரனால் திரணம்,திடமாயடைவோம் அவர் சரணம். – அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு,மாற்றானின் வல்லமை போச்சு,அலகையுளதோ பேச்சுஅதுவிடலாமோ இனி முச்சு. – அல் 3. திருநாதர் பேயிருபேர்செய்தார் கொடியதா மொருபோர்அருணாதர் தாம் ஜெயம் நேர்அடைந்தார் ஓ சபையே களிகூர்.

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் Read More »

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட பல்லவி வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன்,திரிபுவனங்களாள் செங்கோலன்,ஞானசு சீலன் நரரனுகூலன்,நடுவிடவே வருபூபாலன் – வானோர் சரணங்கள் 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,அருமலர்க்கா காவலை யொழிந்தார்;நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,அருமறைக்

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட Read More »

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் – Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் –

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks