Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு
யூத கோத்திர சிங்கம் உயிர்த்தெழுந்தார் இன்று மரணத்திலே இருந்து மறித்து உயிர்த்தார் இயேசு ஓசன்னா படுவோம் போற்றிடுவோம் உயிர்த்தெழுந்தார் இயேசு போற்றிடுவோம் 1. பாதாளம் மூடி வைக்கவில்லை மரணம் தடுத்து நிறுத்தவில்லை யூத ராஜா சிங்கமாக உயிர்த்தெழுந்து வந்தாரே 2. மரணத்தின் கூர் உடைந்து போனது சாவின் கொடுக்கு முறிந்து போனது சத்திய தேவன்சாட்சியாக உயிர்த்தெழுந்து வந்தாரே 3. சாவின் அதிபதி சரிந்து விழுந்தானே ஜீவனின் அதிபதி ஜெயத்தை கண்டு இயேசு மறித்து உயிர்த்ததாலே நானும் மறித்து […]