Dr S JUSTIN SAMUEL

ஆவியானவரே பரலோகப்பிதாவே – Aaviyanavare Paraloga pithavae

ஆவியானவரே, பரலோகப்பிதாவே, எந்தன் அன்பு நேசரே உம்மை ஆராதிப்பேன் ஆராதனை(2) ஆவியிலே உமக்கு ஆராதனை ஆராதனை(2) உண்மையிலே உமக்கு ஆராதனை (2) 1. என்னை அழைத்தவர் நீரே, என்னை நடத்திச் செல்வீரே (உம்) அன்பின் ஆவியால் தினம் நிரப்புகின்றீரே (ஆராதனை ….) 2. பெலவீன நேரங்களில் என் பெலனாய் வந்தீரே சுகவீன நேரங்களில் என் சுகமாய் மாறினீரே (ஆராதனை ….) 3. சோர்ந்திடும் நேரமெல்லாம் என்னை தூக்கி சுமந்தீரே தடுமாறும் நேரங்களில் என்னை தாங்கிக்கொண்டீரே (ஆராதனை ….) […]

ஆவியானவரே பரலோகப்பிதாவே – Aaviyanavare Paraloga pithavae Read More »

என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum

என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பதிலுண்டு அதை பெற்று, பெற்று அனுபவிக்க பெலனுண்டு நான் திடன் கொள்வேன், நான் பெலன் கொள்வேன் என் புலம்பலை ஆனந்த களிப்பாய் மாற்றிடுவார் 1. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் என் கண்ணீரைக் காண்பாரோ என்று யோசித்தேன் ஆனால் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்துள்ள கர்த்தர் உன் கண்ணீரை காண்கிறேன் என்று சொன்னாரே (என் ஒவ்வொரு சொட்டு ..) 2. சோதனையில் சோர்ந்து போய் அமிழ்ந்து போகையில் எல்லாமே முடிந்ததோ என்று யோசித்தேன்

என் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் – En Ovvoru Sottu Kanneerukkum Read More »

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் ஆவியினால் என்னை நிரப்பிவிடும் ஆர்ப்பரித்து துதித்திட வல்லமையால் நிரம்பிட அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே 1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட யெசபேலின் ஆவிகள் கட்டப்பட எதிரியின் சேனையை கலக்கிடவே யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே இயேசுவின் நாமம் மகிமைப்பட யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum Read More »

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan

நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன் ஆசீர்வாத வாய்க்கால்தான் என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார் 1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய அழைக்கப்பட்ட மனிதன் நான் தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை உலகமெங்கும் வீசச்செய்வேன் (நான் ஜெயிக்க…) 2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஆசீர்வதிக்கப்பட்டவன் நான் உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன் கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான்                      (நான் ஜெயிக்க…) 3. எனக்கு எதிராய்

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan Read More »

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஉம் திரு இரத்தம் மேலானதுஉம் சமூகமே மேலானதுஉம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஅல்லேலூயா (8) Um Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuUm Thiru Ratham MelaanathuUm Samoogame MelaanathuUm Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuHallelujah (8) உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu Read More »

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil

தடுமாறும் நேரங்களில்தாங்கியே நடத்திடுவார்தள்ளாடும் நேரத்திலும்தயவோடு நடத்திச்செல்வார் இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்இயேசு பெரியவர், இயேசு மேலானவர் 1. சோதனைகள் வந்தாலும்,வேதனைகள் வந்தாலும்சாத்தானின் கூட்டம்என்னை சூழ்ந்திட்டாலும்எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டுஎல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்(இயேசு நல்லவர் …) 2. கோரப்புயல் வீசினாலும்படகினைக் கவிழ்த்தாலும்ஆழியிலே ஜலம் பொங்கினாலும்அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடுஅடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்(இயேசு நல்லவர் …) 3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடுகலக்கமுமில்லை பயமில்லையே(இயேசு நல்லவர் …) தடுமாறும் நேரங்களில் –

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil Read More »

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)இவர் முடிந்தவர் என நினைத்தவர்சிதறி ஓடிட இயேசு எழுந்தார் ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்மரணத்தை இயேசு ஜெயித்தார் 1, பேய்கள் அலறிடநோய்கள் பறந்திடபாதாள வல்லமைகள் பதறிடஇயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் …) 2. மரணம் உன் கூர் எங்கே?பாதாளம் உன் ஜெயம் எங்கே?பாவத்தின் பெலனை அழித்திடஇயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் …) 3. கிறிஸ்து உயிர்த்ததால்விசுவாசம் பிறந்ததுஉயிர்த்தெழுதலின் முதற்பலனாகஇயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் …) மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar Read More »

இலவசமாய் கிருபையினால்- ilavasamaai Kirubayinaal

இலவசமாய் கிருபையினால் என்னை நீதிமானாக்கினீரே நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது அப்பா உம் கிருபைதானே நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா 1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன் தேடி வந்தீரய்யா ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும் ஒருநாள் அறிவை தந்தீரய்யா கீழானதையல்ல மேலானதை நாடு என்று சொன்னீரய்யா (நன்றி(2) ஐயா…) 2. பாவத்தின் கறைகளால் நிறைந்த இவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யா பாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும் பெலனை தந்தீரய்யா காண்கின்ற உலகமல்ல காணாத பரலோகம்தான் உனக்கு என்றீரய்யா (நன்றி(2) ஐயா…) 3.

இலவசமாய் கிருபையினால்- ilavasamaai Kirubayinaal Read More »

உங்க கிருபை போதுமே | Unga Kirubai Pothume

உங்க கிருபை போதுமே உங்க கிருபை போதுமே அது எனக்கு போதுமே என் பெலவீனத்தில் உம் பெலன் விளங்குமே கிருபை எல்லாம் கிருபை நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா 1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை (கிருபை……) 2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை (கிருபை……) 3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை கொள்ளை நோய்களுக்கும் விலக்கி

உங்க கிருபை போதுமே | Unga Kirubai Pothume Read More »

உம் வார்த்தைகள் மேலானது | Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானது உம் வல்லமை மேலானது உம் திரு இரத்தம் மேலானது உம் சமூகமே மேலானது உம் வார்த்தைகள் மேலானது உம் வல்லமை மேலானது அல்லேலூயா (8) Um Vaarthaigal Melaanathu Um Vallamai Melaanathu Um Thiru Ratham Melaanathu Um Samoogame Melaanathu Um Vaarthaigal Melaanathu Um Vallamai Melaanathu Hallelujah (8)

உம் வார்த்தைகள் மேலானது | Um Vaarthaigal Melaanathu Read More »

யெகோவா தேவனே ஆராதனை Yehovah Devane Aarathanai

யெகோவா தேவனே ஆராதனை யெகோவா நிசியே ஆராதனை யெகோவா யீரே ஆராதனை யெகோவா ஷம்மா ஆராதனை எல்ஷடாய், எல்ஷடாய் சர்வவல்லவரே நன்றி ஐயா 1. யெகோவா ரூவா ஆராதனை யெகோவா ஏலோஹிம் ஆராதனை யெகோவா ஸிட்கேனு ஆராதனை யெகோவா மெக்காதீஸ் ஆராதனை எல்ரோயீ, எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 2. யெகோவா ஏலியோன் ஆராதனை யெகோவா ஓசேனு ஆராதனை யெகோவா ஏலோகே ஆராதனை யெகோவா ரொஃபேக்கா ஆராதனை அடோனாய், அடோனாய் ஆளுகை செய்பவரே நன்றி ஐயா

யெகோவா தேவனே ஆராதனை Yehovah Devane Aarathanai Read More »

துதிகள் மத்தியில் வாசம் Thuthigal Mathiyil Vaasam

துதிகள் மத்தியில் வாசம் செய்கிறீர் ஸ்தோத்திரம் தூயாதி தூயவரே ஸ்தோத்திரம் 1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம் என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் காயப்படுத்தும் கள்வர் நடுவில் காயங்கட்டும் கர்த்தர் உண்டு கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம் (துதிகள் மத்தியில்…….) 2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம் நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம் அக்கினி நடுவே நடந்தாலும் சிங்கக்கெபியில் விழுந்தாலும் நான் உன்னோடு என்றவரே ஸ்தோத்திரம் (துதிகள் மத்தியில்…….) 3. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம் வார்த்தையாலே நடத்துகிறீர் ஸ்தோத்திரம் வாதை நோயும் வந்தாலும்

துதிகள் மத்தியில் வாசம் Thuthigal Mathiyil Vaasam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks