Deva Prasannam

Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ஒழிய இன்று பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சமாதானம் பூமிக்கு தந்தார் பரமன் மகிழ தாமாய் மகவாய் பாவிகளுக்காய் தாவிதரசனின் (தாவீது அரசனின் )ஊர் வந்தார் என்னும் நன்மை யாவையும் கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்விண்ணில் மகிமைமண்ணில் பெருமை திண்மை நிலை பெற நன்னினார் (பண்ணினார் ) Sinthai Magilumsentru […]

Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Read More »

Em Uyarntha Vaasthalam – எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே lyrics

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் – இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே பிதா முகம் காண்போம் 1.ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம் 2.அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே ஆ!பேரின்ப ஆத்ம வாழ்வில்

Em Uyarntha Vaasthalam – எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே lyrics Read More »

தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2 முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ

தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics Read More »

Yesuvin Naamathai Potriduvom lyrics

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்என்றும் அவர் தூதி சான்றிடுவோம் 1. கரடுமுரடான பாதையில்கால் தடுமாறி ஏங்குகையில்கருணையாய் பேசி கரமதை நீட்டிகாத்திடும் கரமதை பாடிடுவோம் 2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரேசாபத்தின் அகோரத்தை போக்கினாரேசாகாததான சாவதை வென்றுதேவக்குமாரனை பாடிடுவோம் 3. யோர்தானை கடந்திடும் நேரமதில்அனைத்திடுவார் அவர் மார்பதினில்அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்அன்பரின் நாமத்தை பாடிடுவோம் Yesuvin namaththai poatriduvoamEndrum avar thoothi satriduvoam 1.Karadumuradana pathaiyilKaal thadumari aengkukaiyilKarunaiyai paesi karamathai neettiKaththidum karamathai patiduvoam 2.Pavaththin paraththai nekkinaaraeSapaththin akoaraththai poakkinaaraeSagathathana savathai

Yesuvin Naamathai Potriduvom lyrics Read More »

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே (2) கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் (2)கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே அனல் மூட்டும்ஜெயம் பெற்று மாமிசம் சாகதேவா அருள் செய்குவீர் (2)

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே Read More »

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Song Lyrics: Sister Saral Navaroji கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று, பறவை, ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே 2. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்என் கரங்கள் குவிந்தே வணங்கும்பாக்கியம் நான் கண்டடைந்தேனேயாக்கோபின் தேவனே என் துணையே 3. வானமும் பூமி யாவும் படைத்தீர்வானம் திறந்தே தோன்றிடுவீர்ஆவல் அடங்க என்னையும் அழைக்கஆத்தும நேசரே வந்திடுவீர் 4. காட்டில் கதறி கானக

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே Read More »

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம் தன்னை

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Read More »

தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal song lyrics

தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும்தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும்நாள் முழுதும் ஆண்டவனைநாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்நாள் முழுதும் ஆண்டவனைநாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும் வானத்தின் மீதின்று ஒளியானவர்வையத்தில் இளந்தென்றல் காற்றானவர்வானத்தின் மீதின்று ஒளியானவர்வையத்தில் இளந்தென்றல் காற்றானவர்தியானங்கள் செய்யும் மானிடர்க்கென்றும்தியானங்கள் செய்யும் மானிடர்க்கென்றும்தானாக பொழிகின்ற அருளானவர்தானாக பொழிகின்ற அருளானவர்தேவனின் பார்வைகள் பட்டால் நம் பாவங்கள் பறந்தோடி போகும்தேவனின் பார்வைகள் பட்டால்நம் பாவங்கள் பறந்தோடி போகும் தீயோர்கள்

தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal song lyrics Read More »

Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே

அநாதி தேவன் என் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே 3. கிருபை கூர்ந்து மனதுருகும்தூய தேவ அன்பேஎன் சமாதானத்தின் உடன்படிக்கைதனைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேதூய தேவ அருளால்நித்திய மகிழ்ச்சி தலை

Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே Read More »

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

1. இயேசுவே உம் நாமத்தினால்இன்பமுண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாகஉமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில்நெறி தவறி நாம் அலைந்தோம்நின்னொளி பிரகாசித்திடநீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தைகேட்டாயோ ஓ! பாவியேஇன்றும் இயேசுவண்டை வாராயோநித்திய ஜீவன் பெற்றிடவே 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்உலகை என்றும் வெறுப்போம்துன்ப பாதை சென்றிடுவோம்என்றும்

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks