Deva Daniel

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame TAMIL LYRICS சிறை இருப்பில் இருக்கும் ஜனமேமனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)அலங்கம் இடிந்து கிடக்கும் சபையேவாசல் எரிக்கபட்ட எருசலேமே இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்நீ கட்டப்படும் நாளிதே நீ கலங்காதே திகையாதேஎப்பொழுதும் சந்தோசமாய் இருஉன் அலங்கத்தையும் உன் வாசலையும்திரும்பவும் கட்டிடுவார் தள்ளுண்டு போனாயோகடையாந்திரத்தில் உள்ளாயோஇரங்குவார் இல்லையோஉன் துக்கம் ஒழியவில்லையோ நன்மைக்காய் காத்திருந்தாயோநம்பிக்கை அற்று போனாயோவிசாரிக்க யாரும் இல்லையோமகா விசனமாய் உள்ளாயோ Sirai […]

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame Read More »

எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae

எல்லாம் நீர் தானே எனக்கெல்லாம் நீர் தானே (4)இயேசுவே எல்லாம் இயேசுவே தனிமையில் என் துணை நீர்தானே தோல்வியில் என் ஜெயம் நீர்தானே – இயேசுவே(4) அனாதையாம் என் தந்தை நீர்தானே ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே – இயேசுவே(4) நீர்தானே என் தகப்பனும் நீர்தானே நீர்தானே என் தாயும் நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே என் வாழ்வும் நீர்தானே

எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version