Davidson Raja

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம் […]

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Aaradhanai – ஆராதனை song lyrics

ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2 என் இயேசுவுக்கே என் முழுமையும் என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2 பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2 முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2 பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2 என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2 என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை

Aaradhanai – ஆராதனை song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version