Davidson Raja

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2என் எல்லாமே ஐயா நீர் தானே – 2 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2எந்நாளுமே ஐயா நீர் தானே – […]

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom LYRICS : அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன் அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே உயிரான தேவன் நீர்தானே நீர்தானே 1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே –

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame நீரே எந்தன் தஞ்சமேஎன் நீதியின் தேவனேஉம்மை நான் என்றும் பாடுவேன்என் வாழ்வின் நம்பிக்கையே நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை புகழ்ந்து நான் பாடுவேன்நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர்உந்தன் அன்பை நான் போற்றுவேன் உந்தன் நீதியை சமீபமாக்கினீர்அது தூரமாய் இருப்பதில்லைநீர் நீதி பேசி நியாம் தீர்த்துயதார்த்தம் செய்யும் கர்த்தர் – நீரே எந்தன் நீதியை அறிந்த ஜனங்களேஎன் வார்த்தைக்கு செவிகொடுங்கள்இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார்பட்சபாதம் இல்லையே– நீரே எந்தன்

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame Read More »

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee

LYRICS IN TAMIL பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார் சரணங்கள்(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேதாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேகலங்கிடாதே கைவிட நேசர் உன்னை அவரே கைவிடமாட்டார்உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார் பாதை காட்டி

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee Read More »

கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL

கண்களால் கண்களால்என் இயேசுவை பார்க்கின்றேன்நாவினால் நாவினால்என் தேவனை துதிக்கிறேன்சிந்தையால் சிந்தனையால் என் இராஜனை நோக்குவேன்நடையினால் உடையினால்அவரையே காண்பிப்பேன் உம்மை போற்றி பாடுவேன்தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்-என்றும்-2-கண்களால் கண்களால் அன்பினால் என்னை கவர்ந்தீரேஉலகம் தரமுடியா சந்தோசம்என் மேல் வீச செய்தீரே-2உம் அன்பு பெரிதையாஉம் நேசம் பெரிதையா-2-கண்களால் கண்களால் [RAP]கிளாமராய் நடந்திட ஆசை உனக்குரூமராய் இன்னொரு வாழ்க்கை உனக்குலைஃப் ஸ்டைல்கு அடிக்கிற தம்பி தம்முஉன்ன இயேசு ராஜா வான்னா ஹக் ஜஸ்ட் கம்முஓ அங்கும் இங்கும் எங்கும் பார்க்காமலேதிருட்டு காக்கா

கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL Read More »

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar song lyrics

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn

நீர் எனக்கு இனிமை ஆனவர் – Neer Enaku Inimai Aanavar song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks