Davidsam Joyson

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமேமகிமையின் நாமமே-2 1.வாசல்களை திறந்திடும்இயேசுவின் நாமமேவழிகளை திருத்திடும்இயேசுவின் நாமமே-2வானம் பூமி யாவும் படைத்தசிருஷ்டிப்பின் நாமமேமேலான நாமமேஇயேசுவின் நாமமே-2 2.அடைக்கலமாகிடும்இயேசுவின் நாமமேஅற்புதங்கள் செய்திடும்இயேசுவின் நாமமே-2வாதை துன்பம் நோய்கள் யாவும்நீக்கிடும் நாமமேவல்லமையின் நாமமேஎங்கள் இயேசுவின் நாமமே-2 3.தடைகளை தகர்த்திடும்இயேசுவின் நாமமேதாபரமாகிடும்இயேசுவின் நாமமே-2அகில உலகை இரட்சித்திடும்இரட்சகர் நாமமேமகிமையின் நாமமேஇயேசுவின் நாமமே-2-இயேசுவின் Yesuvin NamamaeMelana NamamaeVallamaiyin NamamaeMagimaiyin Namamae-2 1.Vasalgalai ThiranthidumYesuvin NamamaeVazhigalai ThiruthidumYesuvin Namamae-2Vanam Boomi Yaavum PadaithaSrishtippin NamamaeMelana NamamaeYesuvin Namamae-2 2.AdaikalamagidumYesuvin […]

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Read More »

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால்என்னை அணைத்தீர்-2 எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2 1.குப்பையில் இருந்தேன்இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர்-2உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர்உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே 2. முடியாது (நடக்காது) என்றேன்வார்த்தையை தந்தீர் உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய்என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Read More »

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU

1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2 என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2 2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே) 3.என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே) En uyirum en YesuvukagaEn ullamum en Yesuvukaga (2)En Yesuvaye naan neasithuEn

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU Read More »

அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae

1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரேஅநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்நன்மை கிருபைகளை தொடர செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமேஎன்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்

அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae Read More »

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics

கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர் 1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார் 2. அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2- கைவிடாதிருப்பார் Kaividaathiruppar en vazhvin paathayilae-2 kadina pathaiyile udan irunthu enakku uthavi seivaar-2-Kaividaathiruppar 1.Mullugal niraintha ivvulaginilae leeli

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics Read More »

BELANANA EN YESUVAE – பெலனான என் இயேசுவே Song lyrics

1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை

BELANANA EN YESUVAE – பெலனான என் இயேசுவே Song lyrics Read More »

Marakkappaduvathillai endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே song lyrics

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru

Marakkappaduvathillai endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே song lyrics Read More »

YESUVIN MARBIL NAAN – இயேசுவின் மார்பில் நான்

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2– வாழ்த்துவேன் 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் –

YESUVIN MARBIL NAAN – இயேசுவின் மார்பில் நான் Read More »

Enthan Thaazhvil Ennai song lyrics

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

Enthan Thaazhvil Ennai song lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics Read More »

En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் song lyrics

என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2) என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் அனைப்பவர்இம்மானுவேல் அவர் (2) ஆலோசனை தருபவர்அற்புதங்கள் செய்பவர்அடைக்கலமானவர்இம்மானுவேல் அவர் (2) சுகம் பெலன் தருபவர்சோராமல் காப்பவர்சொன்னதை செய்பவர்இம்மானுவேல் அவர் (2) என் இயேசுவே(3)இம்மானுவேல் நீரே

En Mael Ninaivaanavar – என்மேல் நினைவானவர் song lyrics Read More »

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks