Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி
பல்லவி கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா. அனுபல்லவி இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு சரணங்கள் 1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு 2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல் […]