csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora […]

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே

நீர் வாரும் கர்த்தாவே – Neer Vaarum Karthavae 1.நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்றுபோம்மா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம் 2.நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார் 3.நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால் 4.நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்இருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர் 5.நீர் வாரும் இயேசுவேபயிர் முதிர்ந்ததேஉம் அரிவாளை நீட்டுமேன்மா நீதிபரரே 6.நீர் வாரும் வையத்தில்பேர் வாழ்வை நாட்டுவீர்பாழான பூமி முற்றிலும்நீர் புதிதாக்குவீர். 7.நீர் வாரும் ராஜாவேபூலோகம் ஆளுவீர்நீங்காத சமாதானத்தின்செங்கோல் செலுத்துவீர்

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே Read More »

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால் என்னை காத்தவரே 3. உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் எம் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் KARTHAR seitha nanmaigalai ninaithu thiyaanithaal – 2Stothiram YESU NADHA kudumbamaga panigirom – 2 1.Thigaiyathey entravarae thigaikum pothu

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே

வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலேஅன்பருக்குச் சதா உறவேபேதையர்க்குப் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே Read More »

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும்

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு – Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Read More »

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics Read More »

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,எப்பாவம் பயம் நீக்குவார். கர்த்தர் நம் பட்சம்கர்த்தர் நம்மோடுகர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்?யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்?யார் வல்லோர்? 2.திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால். 3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்நிலைக்கும், இது

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks