csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்தவ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் Endraikku Kaanbeno,Yen Yeasu […]

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Read More »

Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள்

எனது கர்த்தரின் ராஜரீக நாள் – Enathu Kartharin Raajareega Naal பல்லவி எனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவி மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே – எனது சரணங்கள் 1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள்

Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள் Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் – Vaanam Boomiyo Paraaparan பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? –

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Read More »

SEERESU BAALAN JEYAMANU VELAN – சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே அனுபல்லவி பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,தாராள மாகத் தாமே மனுவான — சீரே சரணங்கள் 1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாகமண்ணி லேகின மாட்சிமை யாலே,விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்றவண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே 2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமைஇந்நிலத்தினில் எழில்சமா தானம்,மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்கதன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே 3. பாவப் பிணியாலே பாதகரைப்

SEERESU BAALAN JEYAMANU VELAN – சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Read More »

Suthan Piranthar – சுதன் பிறந்தார்

பல்லவி சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார், துதி மிகு தேவ சுதன் பிறந்தார். சரணங்கள் 1. சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன் 2. பரமாபிஷேக பட்ச சினேக பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன் 3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன் 4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னிமா திரியிடம் நீடி –

Suthan Piranthar – சுதன் பிறந்தார் Read More »

UNDHAN SUYAMADHIYE – உந்தன் சுயமதியே

உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய

UNDHAN SUYAMADHIYE – உந்தன் சுயமதியே Read More »

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே, நமோ – Seer Thiree Yega Vasthe Namo பல்லவிசீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவிபார்படைத்தாளும் நாதா,பரம சற்பிரசாதா,நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! – சீர் சரணங்கள்1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்தாங்கி ஆதரிப்போனே – நமோ, நமோ!சொந்தக் குமாரன் தந்தாய்,சொல்லரும் நலமீந்தாய்,எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. – சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ!எங்கும் நின்

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Read More »

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »

PAAVIYAGAVE VAAREN – பாவியாகவே வாறேன்

பல்லவி பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன். சரணங்கள் 1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி 3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி 4.

PAAVIYAGAVE VAAREN – பாவியாகவே வாறேன் Read More »

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே – Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம் – மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்.

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே Read More »

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir 1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் 2.இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தேஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் 3.வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர் ,மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில் 4.நித்திய பிதாவின் நேய குமாரன்நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில் 5.மெய்யான தேவன் , மெய்யான மனுடன்மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில் 6.தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,தேவ

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks