Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும்
பல்லவி என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். அனுபல்லவி மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. – என் சரணங்கள் 1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? – என் 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் – உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே – என் 3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் – அவர் நிசமாக […]