CHRISTY

தாங்கும் தேவன் – Thaangum Devan

தாங்கும் தேவன் – Thaangum Devan

தாங்கும் தேவன் – Thaangum Devan Read More »

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

முற்றுப்புள்ளி – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” கருணை மறந்த உலகிலே கடவுள் தேடிப்பார்த்தோம்இருக்கும் கடவுள் யார் என்றுஇங்கு காண்கிறோம் “அனுபல்லவி” தெய்வம் தந்த பூக்களை நாங்கள் ஏந்தினோம்பாரம் ஏதும் இல்லை எங்கள் கைகளில் “சரணம்” கடவுள் வடிவில் நானோ உங்கள் மடியிலேஅதையும் தாண்டி எதுவும் இல்லை உலகிலே தேடி சேர்த்த செல்வம் நிலையில்லாததுதேடும் எங்கள் வாழ்வில் இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது “சரணம்” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோகந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோகவலை மறந்து

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Read More »

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருதேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோவெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களேபூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரேஉலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோகர்த்தரின் ஜனமே பயப்படாதே மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம் தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம் ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம்

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe Read More »

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics

Keelayayhin Pisin thylamaeEngal Yesu MagaRaja-Keelayayhin Pisin thylamaeNanga Vaithiyar Yesu Raja Oruvaarthai Sonnal PothumaeEn Viyathi ellam sisthamagunmae -2 En Noigal, kayangalUm Thazhumbugalaal Sugamanum -2 La la La la Naan Gunamanaen Gubnamanaen La la La la Yesuvin kaayangalal Gubnamanaen 1. Yesuvin Rathathalae Kazhyva pattaenaePoonana Suganathai Pettrukondaenae -2 2.Sosthamay naanPaadi ThuthipanaeNantri solli Aadi Magixhuveanae -2 Viduthalai ViduthalaiyaeYesu Thanthuvittar

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics Read More »

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு

ராஜாவுக்கு தங்க மனசுவஞ்சனை இல்லா வெள்ள மனசுதன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு தூரமாக கிடந்த என்னபாவத்துல உழன்ற என்னகைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாருநான் செஞ்ச பாவங்களமீறுதல்கள் தூரோகங்களமன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாருபிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு Read More »

EZHUPUDHALIN THEE INDRU LYRICS

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேதேசத்தின் மேலே பற்றி எரியுதேஎழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேசபையின் மேலே பற்றி எரியுதே-2 1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போதுஆவியானவர் எங்களை நிரப்பிடும் போதுகர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின் 2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போதுதேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போதுகர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும்

EZHUPUDHALIN THEE INDRU LYRICS Read More »

En meetpar uyirodirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே – En meetpar uyirodirukkaiyilae என் மீட்பர் உயிரோடிருக்கையிலேஎனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும்

En meetpar uyirodirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே Read More »

Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி song lyrics

யேகோவா மெஃபல்டிஎன்னை விடுவிக்கும் கர்த்தர் நீரேயேகோவா மெஃபல்டிஎன் இரட்சண்ய கன்மலை நீரே ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையேவலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2-யேகோவா மெஃபல்டி 1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்கர்த்தர் விடுவித்தீரேசத்துருவின் சேனை சூழ்ந்த போதும்கர்த்தர் விடுவித்தீரே ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2 வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2 2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்கர்த்தர் விடுவித்தீரேபாதாள வல்லமைகள் எழும்பினபோதும்கர்த்தர் விடுவித்தீரேகைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும்

Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks