christmas
christmas songs lyrics english christmas songs lyrics in tamil christmas songs lyrics in malayalam christmas songs lyrics jingle bells christmas songs lyrics english
Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ
பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்
Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Read More »
சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு
NALLIRAVINIL MATTU THOLUVATHIL – நள்ளி ராவினில்
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில் 2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்
Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ
Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
Tamil Christmas – Kaarirul Velayil | Ambara Umbara (Ft. Cathrine Ebenesar)
Tamil Christmas – Kaarirul Velayil | Ambara Umbara |Julius |Judson|(Ft. Cathrine Ebenesar) Kaarirul Velaiyil (Tune and Lyrics – Dr. Anand Chellappa, In 1964)Aah Ambara Umbara (Tune and Lyrics – Mr. Y. Jacob, Tamil Keerthanai)
Tamil Christmas – Kaarirul Velayil | Ambara Umbara (Ft. Cathrine Ebenesar) Read More »
Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர
ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்
Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே
கன்னியின் மடியில் வந்தாரே – தேவன்உலகை மீட்க வந்தாரேபாவம் போக்க வந்தாரே – மீட்பர்பாதை காட்ட வந்தாரேஉலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா குருடரை பார்க்க செய்தார்முடவரை நடக்க செய்தார்செவிடரை கேட்க செய்தார்கட்டுக்களை உடைத்தெறிந்தார் வாழ்வை மீட்டு தந்தார்வெற்றி சிறந்தவர் இவரே உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா நீதியின் தேவன் இவர்இரட்சிப்பின் தேவன் இவர்நம்முடைய மீட்பரும் இவரேபாவத்தை விட்டகன்று
Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே Read More »
Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்
பல்லவி இது அழகிய பனி காலம் இது பழகிய குளிர் காலம் தூதர்கள் பாக்களே தேன் விழும் பூக்களேஇது அழகிய பனி காலம் சரணம் ஞானியர் தேடினர் சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர் வானிலே தாரகை மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்புதுக் காலை இளம் பனி விழுகின்றது ஏசு பாலன் தொழுகின்றது இது அழகிய பனி காலம் வான தின் தூதர்கள் பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர் இன்னில இன்னிசை காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்
Bakthare Vaarum – பக்தரே வாரும்
பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்
Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Samathanam Othum Yesu பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1.நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3.ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே
Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »
Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா
ஒப்பில்லா திரு இரா – Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். 1.Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin AthisayamaamAnbin Athisayamaam 2.Opilla Thiru