வியாதியின் படுக்கையை -Vyadhiyin padukaiyai
வியாதியின் படுக்கையை மாற்றினீரேகோடி நன்றி ஐயாசுகம் தருபவரேஎனது இயேசையா (2) விடுதலை வாழ்வை கொடுத்தவரேகோடி நன்றி ஐயாபாவி என் பரிகாரியேஎனது இயேசையா பாவி என் பரிகாரியேஎனது இயேசையா (2) தூய ஆவியை அளித்தவரேகோடி நன்றி ஐயாதூயவர் பரிசுத்தரேஎனது இயேசையா (2) நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் நோய்களை, உம் தழும்பினால்சுகமாக்கிவிட்டவரே நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் பாவங்கள், சாபங்கள்சிலுவையில் சுமந்தவரே நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் எண்ணனங்கள், ஏக்கங்கள்யாவையும் அறிந்தவரே தூய ஆவியை அளித்தவரேகோடி நன்றி ஐயாதூயவர் […]
வியாதியின் படுக்கையை -Vyadhiyin padukaiyai Read More »