Cathrine Ebenesar

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu கண்கள் திறக்க பாக்குதுஎன் மனசு உங்கள தேடுதுவிழுந்த பிறகும் உங்க கைகள்என்ன அணைக்குதுஏங்கி விலகி பொறுமை இல்லகண்ணின் கனவும் விடியவில்லஆழி தூரம் இறங்கி பொதஞ்சிஇருக்கும் மனசிது விடாம என்ன துரத்தும்தோல்வி நாட்களைஉம் பாதம் தழுவி நானும்ஜெயிக்க பாக்குறேன்என் வாழ்வு முற்றுப்புள்ளி,காற்புள்ளி ஆக்கத்தான்ஓடுறேன், தேடுறேன்,தவிச்சு நிக்குறேன் என் இதய கதவை திறந்தஎந்தன் சாமி இயேசுவேஉம் வழியில் நானும் பின்னே போயிநிமிர்ந்து நிக்குறேன்-2 வெறுமை வாழ்வும் மாறுதுஅடைஞ்ச கதவும் திறக்குதுகண்கள் […]

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu Read More »

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

முற்றுப்புள்ளி – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” கருணை மறந்த உலகிலே கடவுள் தேடிப்பார்த்தோம்இருக்கும் கடவுள் யார் என்றுஇங்கு காண்கிறோம் “அனுபல்லவி” தெய்வம் தந்த பூக்களை நாங்கள் ஏந்தினோம்பாரம் ஏதும் இல்லை எங்கள் கைகளில் “சரணம்” கடவுள் வடிவில் நானோ உங்கள் மடியிலேஅதையும் தாண்டி எதுவும் இல்லை உலகிலே தேடி சேர்த்த செல்வம் நிலையில்லாததுதேடும் எங்கள் வாழ்வில் இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது “சரணம்” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோகந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோகவலை மறந்து

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Read More »

Seer yesupalan jeya manu velan

Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome – 2 Paaraalum venthan pagaronna maindhan – 2Thaaraala maaha thaame manuvaana 1. Yennarum perumaan yezhai saayalaagaMannil yegina maatchimaiyaale – 2Vinnavargal potra vetrikavi saatra – 2Vannam padi naam magizhnthida vendaamo Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome 2. Unnadha paranukku oppila magimaiInnilathinil yezhil samaathaanam – 2Mannuyirgal meethu

Seer yesupalan jeya manu velan Read More »

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா ,

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது Read More »

Tamil Christmas – Kaarirul Velayil | Ambara Umbara (Ft. Cathrine Ebenesar)

  Tamil Christmas – Kaarirul Velayil | Ambara Umbara |Julius |Judson|(Ft. Cathrine Ebenesar) Kaarirul Velaiyil (Tune and Lyrics – Dr. Anand Chellappa, In 1964)Aah Ambara Umbara (Tune and Lyrics – Mr. Y. Jacob, Tamil Keerthanai)

Tamil Christmas – Kaarirul Velayil | Ambara Umbara (Ft. Cathrine Ebenesar) Read More »

Karthanae en thunaiyaaneer Ft. Cathrine Ebenesar

Eththanai idar vanthu sernthaalum Karththanae adaikkalamaayinaar (2) Manumakkalil ivar polunndo Vinn ulagilum ivar siranthavar Karthanae en thunaiyaaneer Niththamum en nizhalaaneer Karthanae en thunaiyaaneer Sutraththaarum kaalaththiil kulirnthittar Nambinorum ethiraaga vanthittar (2) Kolgai kooriyae palar pirinthittar Aiyaa, ummaippol naan engum kandathillai Karthanae en thunaiyaneer Paavi endrennai palar thallinaar Aavi illai enrigazhnthum vittar (2) Raajaa um anbu enaikandathu

Karthanae en thunaiyaaneer Ft. Cathrine Ebenesar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks