Bro.Sam Moses

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae ஆத்தும நேசரே – 2என் அருமை தேவனே – 2உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் – 2உம் மார்பில் நான்சாய்ந்து கொண்டேன் – 2 1) குழியிலே விழுந்தஎன்னை தூக்கி எடுத்தீரே – 2கன்மலை மேலேஎன்னை நிற்க வைத்தீரே – 2புதுப்பாட்டை என் நாவில் வைத்தவர் நீரே – 2பரலோக தரிசனம் தந்தவர் நீரே – 2ஆத்தும நேசரே – 2என் அருமை தேவனே – 2உம் பாதம் நான் […]

ஆத்தும நேசரே – Aaththuma Neasarae Read More »

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !பாவியான என்னை அவர் தேடிவந்தார்என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமேஇரட்டிப்பாய் தந்திடவேஇருளை வெளிச்சமாக்கஇரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

enakkai varukintavar miga lyrics

எனக்காய் வருக்கின்றவர் மிக விரைவினில் வந்திடுவர் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதால் தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர் தூதரோடு நின்று அவரை நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன் 1. ஜெப ஆவி தந்திடுமே மன்றாடி நான் ஜெபித்திடவே சுத்தரோடு சுத்தனாகவே மேகமீதில் சென்றிடவே 2. சோதனை வந்திட்டாலும் வழுவாது காத்திடுவர் மகிபனின் சந்நிதியில் மசற்றோனாய் நின்றிடுவேன் 3. யார் இந்த வெண்கூட்டம் உலகமே அதிசயிக்கும் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் இவர்களல்லோ 4. பல

enakkai varukintavar miga lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks