Bro : Ben Samuel

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam […]

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae மேகமாய் இறங்கும் பிரசன்னமேமறுரூபமாக்கும் பிரசன்னமே -2வழிநடத்தும் பிரசன்னமேவிலகா தேவ பிரசன்னமே -2 பெலவீனன் நான் பெலவான் என்பேன்உந்தன் பிரசன்னம் வருகையில்குறைவுள்ளவன் நிறைவாகுவேன்உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமேஉள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே -2 1.வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் -2 எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ? நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில்முன் செல்லும் என்

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க மகிமையில் பிரவேசிக்க காலம் நெருங்கியது இயேசுவின் வருகையும் அது சீக்கிரமானது -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் நம் இயேசுவின் வருகைக்காக தினந்தோறும் பரிசுத்தமாய்வாழ்ந்து காத்திருப்போம் கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்இயேசு அன்று சொன்னார்அது எல்லாம் இப்போ நம் கண்முன்நடந்து வருகின்றது-2 பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்யுத்தசெய்திகளும் கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில் அன்றே இயேசு சொன்னார் ஜனத்திற்க்கு விரோதமாய் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் எழும்பும் காலம் இதுபஞ்சங்களும் கலக்கங்களும்நடந்து வருகிறது -2 IDHO SEEKIRAM

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Read More »

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Read More »

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையேமாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னைநீர் தூக்கி எடுத்தீரேஉம் அன்பால் கழுவினீரே-2யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2உம் அன்பை என்ன சொல்லுவேன்என் இயேசுவேஉம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலேஉம் கரத்தால் அணைத்தீரே-2தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலேஉம் நேசத்தால் நேசீத்தீரே-2தாய்போல தேற்றினீர்தந்தைப்போல சுமந்தீரே-2உம் மார்பில்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks