Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்
குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய […]
Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »