Benny Joshua

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல

பொன்னும் இல்ல பொருளும் இல்ல இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)ஆல்லேலூயா ஆல்லேலூயா இயேசுவின் நாமம் உண்டு 1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில் இயேசு நாமத்தினால் (2)சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு இயேசுவின் நாமத்தினால் (2) 2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தினால் (2)துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமேஇயேசுவின் நாமத்தினால் (2) 3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு இயேசு நாமத்தினால் (2)சுகம் உண்டு […]

Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல Read More »

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Read More »

Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics

உடைந்து போன என்னைஉருவாக்கிடக்கூடும்தள்ளப்பட்ட என்னை தலைவன்ஆக்கிடக்கூடும் நம்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2) சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2) கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்என் வேண்டுதல்கள் எல்லாம்நிறைவேற்றிடக்கூடும்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6) Udaindhu pona Ennai Uruvaakida KoodumThallappatta Ennai Thalaivana aakida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Siriyavanai Aayiramaai Maatrida koodumEliyavanai SaettrilirundhuThookida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Kangal Kaanaa Arputhangal

Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics Read More »

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua

இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைஎன்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோஉம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும்உந்தன் நாமம் உயர்த்தி

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua Read More »

யேகோவாயீரே – YEGOVAH YIRAE Benny Joshua Tamil Worship song

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 Yegova yeerae Enakkellam Neeraeen thevaiyellam sandhipeer – 2 en edhirpaarpukku melaaga seibavaraeen jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae ovvoru naalum adhisayamaaga boshitheeraethalaikunindha idangalilellam uyarthineerae

யேகோவாயீரே – YEGOVAH YIRAE Benny Joshua Tamil Worship song Read More »

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics

உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே – உம்மை போல மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல Ummai pola yaar unduNanmai seiya

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics Read More »

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics

அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நாம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2)

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics Read More »

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics

என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics Read More »

Yehovayeere enakkellam Neere tamil christian song lyrics

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

Yehovayeere enakkellam Neere tamil christian song lyrics Read More »

Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song

Tere jaisa kaun hainJo mera bhala kareMera bharosa sirf tujhpar prabhu Mere jeevan ka swamiAdhaar bana tu prabhujiTu nahi toh mera jeevanVyarth ho… jayega Elshadai aaradhanaElohim aaradhanaAdonai aaradhanaYeshua aaradhana 1. Bechaini mein mujhe paakarAansu mere poche tuneAakhoan ki putli jaiseJeevan bhar sambhala mujhe 2. Mrityu ke raaste parTute dil ko liye khadaa thaChanga karne waala

Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song Read More »

Vatraadha Kirubai tamil christian song lyrics

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமேவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமேஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால்என் குறைவை நிறைவாய் மாற்றி-2என் வாயை நன்மையால்திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் எனக்காய் சிலுவைதனிலேஅனைத்தையும்

Vatraadha Kirubai tamil christian song lyrics Read More »

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3

சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே-2 மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 1.பிறவி முடவர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர் பிறவி குருடர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர் உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே-2 யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 2.அவயங்கள் அனைத்தையுமே

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version