Benny Joshua

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள் […]

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar

Aruvadai Undu | Benny Joshua | Tamil Christian Song 2020 அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே-2வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே 1. Irullil vazhum ullagaiVelichathil kondu vaareRatchagar pirantharaeVin ullagam vittuMann ullagam vanthuManithanai meetare — (2) Ratchagar Pirantharae — (4) 2. Pavathil iruntha ullagaiParisutha maakidaRatchagar pirantharaePaarinil vaalum

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS Read More »

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics

1.உம் அன்பின் வல்லமை என் இதயத்தில் பெருகுதே சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன் உம் சிலுவையின் வல்லமை என் இதயத்தில் எரியுதே உம் கிருபையால் நான் என்றும் ஓடுகிறேன் ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை அவருக்காய் என்றும் வாழ்வேன் அவர் நாமம் என்று சொல்லுவேன்வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான் 2.உலகத்துக்கு சொல்லுவேன் என் சத்தத்தை உயர்த்தியேஇயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே இம்மை பாட ஒன்றும் இல்லை அவர் வல்லமையால் முன் செல்லுவேன் இயேசு

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics Read More »

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன்நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன்லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன் Nesikkiren NesikkirenUmmai Thaan YesuvaeSwasikkiren swasikkirenUmmai Thaan Yesuvae Ummai Thaane –

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS Read More »

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics

வழி தவறி போன நண்பா கலங்காதே வழி மாறி போன மனமே திகையாதே மறவாதே ஒ.. நண்பனே உனக்காய் இயேசு காத்திருக்கிறார் மனம் திரும்பிடு நண்பனே உன் நினைவாய் ஆவர் இருக்கிறார் 1.உலகம் உன்னை அழைத்ததோ நீ நினைத்து யாவும் தோல்வியோ நீ நம்பின அனைவரும் மறந்தனரோ இனி சாவே மேல் என்று நினைத்தாயோ 2.உறவுகள் உன்னை மறந்ததோ நீ செய்த நன்மைகள் புதைந்ததோ உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ இனி தஞ்சம் யார் என்று தவித்தையோ

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics Read More »

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS

1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் படைத்தவரே உம்மை ஆராதிப்பேன் நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரேதூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே 2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன் சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன் 3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன் முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன் 4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன் மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன் 1. Parisutharae Ummai AarathipenPadaithavarae Ummai Aarathipen Neer parisutharae parisutharae parisutharaeThuyavarae thuyavarae neer thuyathi thuyavarae 2. Venmai Aanavare AarathipenSigapum Aanavarae Aarathipen 3.

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS Read More »

என் உயிருள்ளவரை – En Uyirullavarai SONG LYRICS

என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக என்னை ஏற்றுக்கொள்ளும்என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும் – என் உயிர் 1.தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்தவரே என் தனிமையில என்னை தேற்றினீரே என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர் 2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர் உம் அன்பை நான் புரிந்து

என் உயிருள்ளவரை – En Uyirullavarai SONG LYRICS Read More »

அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS

சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்கஅவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன் நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன் பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன் நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே தரித்திர பாதையில் நான் இருந்தேன் என்னை

அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS Read More »

உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala lyrics

உங்க அழைப்பு இருந்ததாலநான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததாலநான் கைவிடப்படலஉங்க கிருபை என்ன காப்பதாலவாழ்ந்துகொண்டிருக்கேன்உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதேதுரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனேஎன்னை அழைத்த எஜமானனேஎஜமானனே என் எஜமானனேஎன்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோநீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோஉடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்என்னை துரத்தி வந்து

உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala lyrics Read More »

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

Scale: Db Major-2/4-Hip hop, T-105ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version