Benny Dayal

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH B majவியாதியே உன் தலை குனிந்ததேஎன் மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்க கூடிய ஏதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே பிமாரி தேக் தேரா சர் ஜுகாமுஜ் பர் தேரா பஸ் நா சல் சகாஐஸா கோய் சஷ்ட்ரா நா பனாஜோ கர் சகேகா மேரா சாமனா அவர் காட் ஹவ் கிரேட் யு ஆர்ஹவ் கிரேட் ஹவ் கிரேட் யு ஆர் கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர்இன்றும் […]

EN DEVAN- என் தேவன் BENNY JOHN JOSEPH Read More »

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH D Majஅக்கினி மீது நீ நடக்கும் போதும்ஆறுகளை நீ கடக்கும் போதும்-2அக்கினி பற்றாது ஆறுகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருப்பதாலே-2 இஸ்ரவலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துணையும்கேடகம் ஆனவர்-2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2-(2)ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2சுகமளிக்கும் தேவன் நீரே-2 நீரே நல்ல தேவன்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5 Because You Are Perfect In All Of Your WaysYou Are Perfect

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH Read More »

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள்

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே Read More »

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

வானில் ஓர் அதிசயம்இயேசு பிறந்தார்விண்ணவர் போற்றிடபாலன் பிறந்தார் புது ஒளியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும் இராஜனாய்என் இயேசு மண்ணில் உதித்தார்-2 பாவங்கள் போக்கவேஇயேசு பிறந்தார்சாபங்கள் தீர்த்திடபாலன் பிறந்தார் பாவ பலியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும்

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam Read More »

பார் போற்றும் புகழ் நீரே-PAAR POTRUM

Scale: B Majபார் போற்றும் புகழ் நீரே.. புகழ் நீரேஇயேசுவே நீர் தானே நிகர் இல்லையேமுழங்கால்கள் முடங்கிடுமேநாவு எல்லாம் போற்றிடுமேஇயேசுவே புகழ் நீரே…நிகர் இல்லையே…. 1.என்றும் மாறாததுஇயேசுவின் அன்புஎன்னை தள்ளாததுமலைகள் விலகி போனாலும்உம் கிருபைகள் என்றும்என்னை தாங்கிடுமே கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்புகழ் நீரே எந்தன் இயேசுவே-பார் போற்றும் 2.சர்வ வல்லவரேஉம் வல்லமை என்றும்குறைந்து போவதில்லையேஎன்னை ஆளும் தகப்பனேஉம் அன்பிற்கு ஈடாய்உலகில் எதுவும் இல்லையே-கெம்பீர சத்தமாய் Shine Jesus You Shine for

பார் போற்றும் புகழ் நீரே-PAAR POTRUM Read More »

தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae

Thalarnthu pogathe magane Thuninthu poraduSornthu pogathe magale Yezhunthu poraduNaanun unnodu maranthu pogathe- yenKaramum unnodu kalangi pogathe Soga sumaium kadanthe pogum thuninthu poraduUnathu nambikai unnai meetkum yezhunthu poradu Magane thuninthu poraduMagale yezhunthu poradu Anaithaiyum puthiyana akkukiren yeneve poradu Vaanathin vallamai nan tharuven yethirthu poraduYenathu uraividam unnudan andro thodarnthu poraduKakkum kadavul naanthan andro Nambi poraduMagane thuninthu poraduMagale

தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae Read More »

Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில்

விண்ணின் வேந்தன் மண்ணில்பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்வாய்மையானவர் வழியுமானவர்வியப்புடன் போற்றிடுவோம் அன்னையுள்ளம் கொண்டவர்,முன்னணையில் பிறந்தார்கந்தைத்துணி கோலமாய்,மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2 1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்மாறும் உலகிலே மாறா நல்லவர்நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம் 2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்கதேவ மகன் இங்கு பாலனாக தூங்கதூதர் வந்து பாட – அன்னையுள்ளம்

Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks