Ben Jacob

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்

பல்லவி இது அழகிய பனி காலம் இது பழகிய குளிர் காலம் தூதர்கள் பாக்களே தேன் விழும் பூக்களேஇது அழகிய பனி காலம் சரணம் ஞானியர் தேடினர் சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர் வானிலே தாரகை மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்புதுக் காலை இளம் பனி விழுகின்றது ஏசு பாலன் தொழுகின்றது இது அழகிய பனி காலம் வான தின் தூதர்கள் பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர் இன்னில இன்னிசை காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம் Read More »

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே

ஆசையாகினேன் கோவே – Aasaiyaakinean Kovae பல்லவி ஆசையாகினேன், கோவே-உமக்கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி இயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை 1.வேதா, ஞானப் பர்த்தா,-என்-தாதா, நீயே கர்த்தா;மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. – ஆசை 2.கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. – ஆசை 3.வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. –

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே Read More »

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்

வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன்கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம்நீர் நன்மையாய் மற்றினீர்உந்தன் அன்பு சிறந்தது (2)இடராமல் காத்து கொண்டீர்கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன்நான் ஆறுகளை கடந்தேன்உந்தன் அன்பு காத்ததே (2)என்னோடு என்றும் இருந்தீர்என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) – அன்பே Vazhuvamal ennai kaathidum lyrics –

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version