Balesh

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம் […]

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹிகர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை என் நாமத்தில் நீயும் எதை கேட்டாலும் தருவேன் சொன்ன வாக்கின் படியே எனக்குஎல்லாம் தந்தீரே சொல்லி முடியா நன்மைகள் தந்தீர் எண்ணி

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் Read More »

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks