SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்
SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம் […]