உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2 உயிரானவரே உயிரானவரே என் உலகம் நீரேவாழ்ந்தாலும் உம்மோடுதான் என் ஜீவனும் உம்மோடுதான்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும் உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2 2.குயவன் கைகளில் களிமண் நான் நீர் விரும்பும் பாத்திரமாக்கும் பரிசுத்த ஆவியின் வரங்களினால் உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2 உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் Unga Prsanathaal Ennai […]

உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai Read More »