Agnes Lily

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey வா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுவா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையேஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லைஉதவிட ஒருவரும் வரவும் இல்லைவெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய்வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய்சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்றுஇதுதான் விதியென்று இருந்தாய்இனி எங்கு சென்று நீ வாழ்வது என்றுவிதியை உன் வாழ்வாக்கினாய் நீ […]

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey Read More »

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே வழியில இணைஞ்சவரேஎன் விழிகள திறந்தவரேஎம்மாவு போகும் வழியிலநீர் என்னோட வந்து இணைகையிலபுதிதானேன், தெளிவானேன்முழுசா அறிந்தேனே (2) ஏதேதோ நடந்ததுஎல்லாமே முடிஞ்சதுஇனி என்ன ஆகுமோ என எண்ணித் தவிக்கையில (2)வழிபோக்கன் போல இணைஞ்சு வழிகாட்டிடவேஎன் நெஞ்சில் உம் உம்ம நுழைஞ்சு அணல் மூட்டிடவேஉண்மை உணர்ந்தேன், உம்மை அறிந்தேன்இயேசுவே.. விலகி நீர் போகவும்உம்ம வருந்தி வரக்கேட்கவும்அப்பத்த நீர் பிடும்போது என் கண்கள் திறந்திடவும் (2)நீர் மறைந்தாலும் உயிரோடெழுந்தத அப்போ அறிந்திட்டேன்இதை அறியாத பலருண்டு

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே Read More »

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2 அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே – 2யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே– 2 பிலேயாமை போல உலகத்திற்காய் உன்னத மேன்மையை இழந்திடாமல் -2உலகத்தை வெறுத்து உம் வழியினிலே சிலுவையை சுமக்கணுமே – 2 அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version