Aaron S R

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனேஉம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமேஎன் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை நடக்க செய்தவரே […]

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae

மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே ஓ …. மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2) 1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே ஒஹோஒ… வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே 2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே புது பாதை ஒன்றை காட்டி தந்த

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version