Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை […]

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

  VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane Read More »

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்

வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன்கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம்நீர் நன்மையாய் மற்றினீர்உந்தன் அன்பு சிறந்தது (2)இடராமல் காத்து கொண்டீர்கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன்நான் ஆறுகளை கடந்தேன்உந்தன் அன்பு காத்ததே (2)என்னோடு என்றும் இருந்தீர்என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) – அன்பே Vazhuvamal ennai kaathidum lyrics –

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks