வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva

1. வழியென்றால் எது? அது ஜீவ வழி வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே 2. ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு 3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு 4. சத்தியம் என்றால் எது? அது […]

வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva Read More »

Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும்

Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil வல்லமை ஞானம் நீதியும் நிறைந்தவாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2 உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே-2 1.கல்லான என் உள்ளம் அதைஉடைத்திட்ட நேசம் அதுகனிவான தம் அழைப்பிதழால்அழைத்திட்ட நேசம் அது-2 உலகிலே காணாத நேசம்என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்இதுவரை அறியாத வாழ்வைஎன் பரமனின் பாதத்தில் கண்டேன் உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே 2.காணாமல்

Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும் Read More »

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே

வந்தாரே வந்தாரே தேடி வந்தாரேதந்தாரே தந்தாரே ஜீவனை தந்தாரேவென்றாரே வென்றாரே மரணத்தை வென்றாரே Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 1.உலகிற்கு ஒளியாக வந்தாரேஉன்னத வாழ்வினை தந்தாரே-2சிதைந்துபோன எந்தன் வாழ்வினை நினைத்தாரே-2சிங்கார வாழ்வைத் தந்துமகிழ்வித்தாரே-2Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 2.World ல அவர சொன்னாலே கெத்துதானேநாங்கெல்லாம் அவரோட சொத்துதானே-2Mind எல்லாம் அவர நினைச்சாCool ஆவுதேLIFE long வாழுவேன் அவர் கிருபையில-2Happy Christmas I Praise You Jesus

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே Read More »

Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள்

வல்ல ஆவியே சுவாமி எங்கள் – Valla Aaviyae Swami Engal பல்லவி வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே! சரணங்கள் 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியேஎங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல 2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியேசார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல 3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்தஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல 4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமைஇன்பமும்

Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் Read More »

Vanthu Aaviyae Thangum – வந்து ஆவியே தங்கும்

வந்து ஆவியே தங்கும் – Vanthu Aaviyae Thangum பல்லவி வந்து ஆவியே தங்கும்! தங்கும் தாவியே,எந்த னாத்மந்தனில் இறங்கி இந்நாளில்! சரணங்கள் 1. இயேசுவின் கிருபையால் சொந்தம் நீராகையால்மைந்தன் நம்பினேனே வந்தருளென் கோனே!எந்த னுள்ளமே ஏதேன் வனம்போல்எழிலுறப்பண்ணும் இயேசின் பலி எண்ணும்! – வந்து 2. தாபந்தமாய்த் தானே தவிக்கிறேன் நானே;பாவம் போக்குவையே பரிசுத்தாவியே!உந்தன் பதியாய் என்னுள்ளம் மெய்யாய்இருக்கச் செய் தேவே! இடர் நீக்கிக் கோவே! – வந்து 3. அலகைப் பாவமும் உலகப் பாசமும்அடியேன்

Vanthu Aaviyae Thangum – வந்து ஆவியே தங்கும் Read More »

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே

வந்தாளுமே எந்நாளுமே – Vanthalumae Ennalumae சரணங்கள் 1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!இந்நேரமே கண் பாருமே; 2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவேஉன்னாசி தாநல் நேசமாய் 3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியேஎப்போதுமே கொண்டாடுவேன் 4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்அத்தனே தான் அடைக்கலம் 1.Vanthalumae Ennalumae Un Naamamae En ThaabamaeInnearaame Kan paarumae 2.En Measaiya Unnaasaiyae Kondosaiyaaya Naan PeasavaeUnnaasi Thanal Neasamaai

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே Read More »

 வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu

வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu 1. வல்ல தேவன் கூறுவித்துசொல்லும் வாக்கைக் கேளுமேன்உந்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன் பல்லவி உந்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன்இன்ப மோட்சம் சேருமட்டும்என்றும் பாதை காட்டுவேன்! 2. சாத்தான் மாம்சம் லோகத்தாலும்ஆத்மா சோர்ந்து போவதேன்?எந்தன் ஆவி வாக்கினாலும்என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 3. துன்பம் துக்கம் நேரிட்டாலும்இன்பமாக மாற்றுவேன்என்ன சோதனை வந்தாலும்என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 1.Valla

 வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu Read More »

வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar

வல்லமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளேபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி எனக்குள்ளேஅகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்என்னை கன்ட்ரோல் ( control) பண்ணி நடத்துகிறார்இஷ்டம் போல அலைவதில்லைஅவர் சித்தம் செய்து வாழ்பவன்நான் 3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்தெருத்தெருவா மணம் வீசுவேன்மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்வாழ்வளிக்கும் வாசனையாவேன் 4. உலகத்திற்கு வெளிச்சம் நான்இந்த ஊரெல்லாம் டார்ச் ( Torch)அடிப்பேன்உப்பாக பரவிடுவேன் – நான்எப்போதும் சுவை தருவேன் 5.

வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar Read More »

வழியை கர்த்தருக்கு – Vazhiyai Kartharukku

வழியை கர்த்தருக்குக் கொடுத்துவிடுவரையே நம்பியிரு-உன்காரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திருகர்த்தரையே நம்பியிருகாரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை 1. தீயவன் செயல் குறித்துமனம் பதறாதேபுல்லைப் போல் உலர்ந்துபூவைப் போல உதிர்ந்துஇல்லாமல் போய்விடும்-காத்திரு 2. மகிழ்ந்து களிகூருதொடர்ந்து துதிபாடுஉன் இதயத்தின் வாஞ்சைவிருப்பங்கள் எல்லாம்விரைவில் நிறைவேற்றுவார் 3. நீதிமான் அனைவருக்கும்வெற்றி உண்டு வெகு விரைவில்துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்துரிதமாய் ஜெயம் தருவார் 4. உனது நேர்மை எல்லாம்அதிகாலை வெளிச்சமாகும்நண்பகல் போலாகும்உன் நீதி நியாயம்நண்பா கலங்காதே

வழியை கர்த்தருக்கு – Vazhiyai Kartharukku Read More »

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை

VANTHAREY SONG Read More »

Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே

வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும்

Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே Read More »

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai

வற்றாத நீருற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டுஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் 5. கோடை காலத்தில் வறட்சி காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks