வா

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் – 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2 என் கண்களை நீர் கழுவிவிடும் – என்பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்பாதையை நானும் காணவேண்டுமே – தூயவழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2 உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்சிலுவையை சுமந்து […]

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana வாசனை வாசனை நறுமண வாசனையேபரலோக வாசலிலே லாசரு பெற்றானேவேதனை வேதனை மறுடையின் வாழ்வினிலேநரகத்தின் வாசலிலே ஐசுவரியவானுக்கு சோதனை லாசரு கடந்து வந்ததால்பரலோகம் சென்றானே ஹேய் பரலோகம் சென்றானேபூமியில் ஐசுவரியவான் மனம்போல் வாழ்ந்ததால்நரகம் சென்றானே ஐய்யோ நரகம் சென்றானே நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோ கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ உன் மனதில் நீ திடன் கொண்டிருநம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும் ஒடுங்கி போவதில்லை கலக்கம் நாம் அடைந்தாலும் மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும் என் இயேசு போதுமே எல்லாருக்கும் என் இயேசு போதுமே எந்நேரத்திலும் இப்போதும் எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோ நீ அழுகின்றாயோ வேதனை துரத்திடுதோ உன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும்

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

வானத்தின் வாசலும் திறந்திட-Vanathin Vasalum Thiranthida

வானத்தின் வாசலும் திறந்திட வான்புறா வாழ்த்திட வந்திறங்க! 1.வானமும் வையகமும் வந்தினைய வான்பிதா வாழ்த்துதல் வந்தொலிக்க வான்மகன் இயேசுவும் யோர்தானிலே வளைந்து குனிந்து மூழ்கியெழ! 2.யெகோவா தேவன் எழுந்தருள ஆவியாம் தேவனும் அசைவாடிட தேவ குமாரனும் நீதி செய்ய திரியேக தேவனை தரிசனம் பார்! 3.நல் மன சாட்சியின் உடன்படிக்கை! நன்மை பயக்கும் தேவாலோசனை நேசத்தின் சின்னமாம் கீழ்படிதல்! நேசிக்கும் பிள்ளையின் புதுசாட்சி! 4.விசுவாசம் வந்தபின் திருமுழுக்கு விடுதலை பெற்றபின் வரும் ஒழுங்கு முழு இதயத்துடன் விசுவாசித்தால்

வானத்தின் வாசலும் திறந்திட-Vanathin Vasalum Thiranthida Read More »

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உயர்ந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்வேன் கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்றென்றுமே – வாழ் 1. பசியோ பட்டினி வியாகுலமோ கவலைகள் துன்பம் நேரிட்டாலும் அன்றாடம் இயேசுவை நான் என்றென்றும் பாடிடுவேன் 2. வல்லமை நிறைந்த வானவரே எனக்காய் வந்த தூயவரே யார் என்னை கைவிட்டாலும் என்றும் உம்மை மறவேனே 3. காரிருள் நிறைந்திட்ட உலகிலே பெயர் சொல்லி அழைத்த என் தேவனே உந்தனை பின் செல்லவே என்னையே அர்ப்பணித்தேன்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum Read More »

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால் அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய் எழுப்பிடும் தொனி கேளாயோ ? எழும்பிடும் காலமல்லோ விழித்தெழு வாலிபனே ! விழித்தெழு கன்னியரே ! 1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழுப்பிடும் 2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே அவரோடு நீ நடந்தால் மகிமைதானே

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு – Valibathin Naatkalil Ninaithidu Read More »

வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika

வாலிப அலையே தற்காலிக நிலையே (2) இயேசு எந்தன் கன்மலையே இன்னல் துன்பம் இனி இல்லையே (2) 1. இளவயதும் வாலிபமும் மாயையே இந்த இக வாழ்வும் இன்பமும் போலியே நலமான நல்ல பங்கு தேவையே வளமான வாழ்வு உண்டு வாரீரோ (2) 2. விளைந்து நிற்கும் வயல்கள் எதிரே ஏராளம் அழிந்து விடுமே அத்தனை மணியும் அதிவேகம் எழுந்து வா எழுந்து வா நீ இன்றே கடந்த காலம் கைவராது விரைந்து வா

வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika Read More »

வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva vaana seanaikaludan

வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்துடுமே பாவம் அகற்றினீரே – உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா தரிசிக்கத் திருமுகமே ஆதி அன்பிழந்தே மிக வாடித் தவித்திடுதே – ஜனம் மாமிசமானவர் யாவரிலும் மாரியைப் பொழிந்திடுமே அற்புத அடையாளங்கள் இப்போ அணைந்தே குறைந்திடுதே வல்ல ஆதி அப்போஸ்தலர் காலங்களின் அதிசயம் நடத்திடுமே கறைகள் நீக்கிடுமே திருச் சபையும் வளர்ந்திடவே எம்மில் விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை விரைந்தெங்கும் எழுப்பிடுமே கிருபை பெருகிடவே

வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva vaana seanaikaludan Read More »

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum

வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமே நான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் 1) வானத்திற்கும் பூமிக்கும் ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும் தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும் தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையே பெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே 2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில் தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவே வார்த்தையின் வல்லமை கண்டேன்எலும்புகள் உருவாகும் நரம்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்று தேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலே ஜீவனின் வாசனை வீசிடுதேஎன்

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks