ரா

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்தேவாதி தேவனை உயர்த்திடுவோம்நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்கேடகமே உம்மை உயர்த்திடுவோம்என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் […]

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 நன்றி ராஜா இயேசு ராஜா (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Read More »

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லேகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் -அந்த 3. வென்றாரே சாத்தானை வென்றாரேவல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரேஅந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரேஎன் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் – நம் 4.

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom Read More »

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae

இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்துதி உமக்கே கனம் உமக்கேமகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம் 2.எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்கையை விரித்து சகல உயிர்களின்விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 4.வழிகளிலெல்லாம்

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae Read More »

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு

ராஜாவுக்கு தங்க மனசுவஞ்சனை இல்லா வெள்ள மனசுதன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு தூரமாக கிடந்த என்னபாவத்துல உழன்ற என்னகைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாருநான் செஞ்ச பாவங்களமீறுதல்கள் தூரோகங்களமன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாருபிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு Read More »

Raja Neer Seitha nanmaigal en theeraanikkum – ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும்

ராஜா நீர் செய்த நன்மைகள்என் திராணிக்கும் மேலானதேதயவால் பெற்றேன்தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமேஇம்மட்டும் என்னை நடத்தினதேஒன்றுமில்லா என் நிலைக்கண்டுஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே 2. நீதியும் ஞானமுமானவரேஇயேசுவே நீரே ஆதரவேஅற்பமான என் ஆரம்பத்தைஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே Raaja neer seidha nanmaigalEn tharanikkum mealanatheaDhayavaal petraen thagappanae nandriDhayavaal petraen thagappanae nandri-2 1.En mel neer vaitha um karanamImmattum ennai nadathum athaeEn mel neer vaitha um karanamImmattum ennai

Raja Neer Seitha nanmaigal en theeraanikkum – ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் Read More »

Raavin Kulirilae – ராவின் குளிரிலே

ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே – Raajan Paalan Piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Balan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் 1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Song lyrics

ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமேஇன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரேகைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமேஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரேதுணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமேஅவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமேமகிமை நிறை பட்டயமெ 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஸ்திரப்படுத்தும் துணையாளரே

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Song lyrics Read More »

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics

ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும்

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics Read More »

Rajadhi Rajavam song lyrics in tamil

இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள்

Rajadhi Rajavam song lyrics in tamil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks