பெ

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலேகோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்குபங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம் […]

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan Endru AzhaikkindravarEnakkaaga Uththathai SeigindravarMunnindru Saththuruvai

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks