பா

Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும்

பாவம் இரத்தாம்பர மாயினும் – Paavam Raththaampara Maayinum 1. பாவம் இரத்தாம்பர மாயினும்பஞ்சது போலாகுமே!கருஞ் சிவப்பு தாயினும்கர்த்தன் இரட்சை காண்பாயே! பல்லவி அல்லேலூயா நம் ஆண்டவர்அருளுனக் கீவாரே!வல்லவன் பூர்ண இரட்சையினால்வெல்லும் வேந்தனாவாயே! 2. நெஞ்சத்தில் மறை துரோகம்நீக்கி முற்றாய் இரட்சிப்பார்!இயேசு இரத்தம் சுத்தி செய்யும்மாசற்ற ஜீவன் தரும்! 3. பாவம் நெஞ்சிற் குடிகொண்டேபாவி உன்னை ஆழ்த்தவே;பரமன் வெளிப்படுத்திபாவமெல்லாம் போக்குவார் 4. உலகப் பேச்சுக் கஞ்சி நீ,ஊக்க மற்றுப் போனாயோ?உன் கூசல் சந்தேகங்களும்உடன் போக்க வல்லாரே! 1.Paavam […]

Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும் Read More »

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

பாடிட வாரும் தேவனை – Paadida Vaarum Devanai 1. பாடிட வாரும் தேவனைஅன்-ப-வர்!வானம் புவியும் பாடட்டும்அன்-ப-வர்!ஆத்மா விழித்தெழும்பட்டும்உள்ளங்கனிந்து பாடட்டும்இயேசுவுக்காய் பாடிடுவோம்அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர்அன்-ப-வர்!மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்அன்-ப-வர்!இரத்தம் நம் பாவம் போக்கிற்றேஆவி நம் இருள் நீக்கிற்றேஇப்போ நாம் களிகூருவோம்அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம்அன்-ப-வர்!தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்அன்-ப-வர்!நம் சூரியன் கேடகமும்நம்பிக்கை பெலன் துணையும்பாதைக்கு வழிகாட்டியும்அன்-ப-வர்! 4. யார் நம்மை கைவிட்டால் என்ன?அன்-ப-வர்!கிறிஸ்துவால் வெற்றியடைவோம்அன்-ப-வர்!யோர்தான் பெருகினும் அஞ்சோம்இயேசு நம்மோடங்கேயுண்டுதாங்கியே தூக்கிச் செல்வாரேஅன்-ப-வர்! 5. கானானில் மீண்டும்

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை Read More »

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu பல்லவி பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என் பாவத்தை மன்னித்தாரே சரணங்கள் 1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில் சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை 2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை 3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின் மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை 4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர் பேயை வெல்லும் பெலன் தந்தார்

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu Read More »

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் நீங்க என்றும் மெய்யொளி வீசகன்னிமரியிடம் பிறந்தார்கடவுள் மனிதரானார் விண்ணும் மண்ணும் இணைந்ததேஆனந்தம் பொங்குதேமனிதம் புனிதம் ஆனதேஅழகே அமுதே இயேசு பாலனேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas Happy Christmas அன்பை வழங்கும் இதயமே இறைவனின் சொந்தமேபகிர்ந்து வாழும் உள்ளமேபரமன் இயேசு வாழும் இல்லமேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Read More »

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும் பல்லவி பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! –

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக Read More »

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள்

பல்லவி பாலரே, நடந்து வாருங்கள், காலையில் எழுந்து கூடுங்கள், சாலவே சீவன் சுகமும் அனுபல்லவி தந்த தேவனை, மைந்தன் யேசுவைச் சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள். சரணங்கள் 1. சிறு கண்கள் இரண்டு தந்தனர் தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே! சிறு செவி இரண்டு தந்தனர் தேவன் சொல்லைக் கேட்பதற்குமே! சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள். – பாலரே 3. சிறிய கால் இரண்டு தந்தனர் செல்லவே மோட்சப் பாதையில்; சிறு கைகள்

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள் Read More »

Paalar Gnayirithu – பாலர் ஞாயிறிது

பல்லவி பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும். அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் – பாலர் சரணங்கள் 1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம், பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம், பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம், ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். – பாலர் 2. தேடி வந்தலையும் தேசிகருண்டு, பாடி ஆர்ப்பரிக்க

Paalar Gnayirithu – பாலர் ஞாயிறிது Read More »

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு

பாலர் நேசனே மிகப் பரிவு – Paalar Nesanae Miga Pariuv பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் 1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர் 2.வானராச்சியம் இவர் வசத்த தென்றீரேஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர் 3.கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர் 4.தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர் 5.ஆவியா

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு Read More »

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார் பல்லவி பாக்கியர் இன்னார்-என்றிறைவன் பண்புடன் சொன்னார். அனுபல்லவி ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக் சரணங்கள் 1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர், பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக் 2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர் விக்கினமின்றி எந் தேவன் அருளினால் மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக் 3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர், வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் மேதினி வாழ்விலும்

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார் Read More »

Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம்

பாவப்பாரில் உன்னத சமாதானம் பல்லவி பாவப்பாரில் உன்னத-சமாதனம் தேவ வாக்கிதுவல்லோ? சரணங்கள் 1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். – பா 2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். – பா 3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் – பா 4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும் அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் – பா 5.பரமானந்தமே ஓங்கும்

Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம் Read More »

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் சரணங்கள்1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம் 2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம் 3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தைஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம் 5.

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum Read More »

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார்

1. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந்தீர் ஐயா. 2. தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ? 3. தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே. 4. சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்? 5. மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி மாசுளோனாய்க் கூசினேன் ஐயா. 6.

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks